பகுதி – 1. புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
- தவறான ஒன்றைக் கண்டுபிடி.
அ) 8O18, 17Cl37
ஆ) 18Ar40, 7N14
இ) 14Si30, 15Pd31
ஈ) 24Cr54, 19K39
விடை:இ) 14Si30, 15Pd31 - நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறத
அ) ஒரு அயனி
ஆ) ஒரு ஐசோடோப்
இ) ஒரு ஐசோபார்
ஈ) வேறு தனிமம்
விடை:ஆ) ஒரு ஐசோடோப் - நியூக்ளியான் குறிப்பது
அ) புரோட்டான் + எலக்ட்ரான்
ஆ) நியூட்ரான் மட்டும்
இ) எலக்ட்ரான் + நியூட்ரான்
ஈ) புரோட்டான் + நியூட்ரான்.
விடை:ஈ) புரோட்டான் + நியூட்ரான். - 8035Br -ல் உள்ள புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
அ) 80, 80, 35
ஆ) 35, 55, 80
இ) 35, 35, 80
ஈ) 35, 45, 35
விடை :ஈ)35, 45, 35 - பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு
அ) 2,8,9
ஆ) 2, 8, 1
இ) 2, 8, 8, 1
ஈ) 2, 8, 8, 3
விடை :இ) 2, 8, 8, 1
II. சரியா, தவறா? தவறெனில் திருத்துக
- அணுவில் உள்ள எலக்ட்ரான்கள், உட்கருவினை நிலையான சுற்றுப் பாதையில் சுற்றுகின்றன.
விடை:சரி - ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு வெவ்வேறு அணு எண்களைக் கொண்டது.
விடை:தவறு. ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு ஒரே அணு எண்களைக் கொண்டது. - எலக்ட்ரான்கள் மிகச்சிறிய அளவு நிறை மற்றும் மின்சுமை கொண்டவை.
விடை:சரி - ஆர்பிட்டின் அளவு சிறிதாக இருந்தால், அதன் ஆற்றல் குறைவாக இருக்கும்.
விடை:சரி - L-மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 10.
விடை:தவறு. L- மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8
III. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- கால்சியம் மற்றும் ஆர்கான் இணை ___________________ க்கு எடுத்துக்காட்டு.
விடை:ஐசோபார் - ஒரு ஆற்றல் மட்டத்தில் நிரப்பப்படும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ___________________
விடை:2n2 - ___________________ ஐசோடோப் அணு உலையில் பயன்படுகின்றது.
விடை:யுரேனியம் – 235 - 73Li ல் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை ___________________
விடை:4 - ஆர்கானின் இணைதிறன் ___________________
விடை:0 (பூஜ்ஜியம்)
IV. பொருத்துக

V. விடுபட்ட இடத்தை நிரப்புக

விடை :

Additional Important Questions and Answers
பகுதி – II. கூடுதல் வினாக்கள்
- ஹைட்ரஜன் அணு பெற்றிராத அடிப்படைத்துகள் …………………………..
விடை:நியூட்ரான் - நான்காவது ஆற்றல் மட்டத்திலுள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
விடை:32 - மூன்று அடிப்படைத்துகள்களையும், சமமான எண்ணிக்கையில் கொண்டுள்ள ஒரு ஐசோடோப்பு …………………………..
விடை:6C12 - கதிரியக்கப் பொருட்களிலிருந்து வெளியிடப் படும் மின்சுமையற்ற கதிர்கள்
விடை:γ கதிர்கள் - மின் உற்பத்திக்குப் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு 92U235 ல் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை …………………………..
விடை:143 - இணைதிறன் 3 கொண்ட உலோகம் (A) ம், இணைதிறன் 2 கொண்ட அலோகம் (B) ம் இணைந்து உருவாகும் மூலக்கூறின் அமைப்பு …………………………..
விடை:A2, B3 - சம எண்ணிக்கையிலான நியூக்ளியான்-களின் கூட்டுத்தொகை 40 எனில், அவ்வணு
விடை:கால்சியம் - ஒரு அணுவிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை n =
விடை:A – Z - அணுக்களைப் பார்வையிடப் பயன்படுவது
விடை:ஸ்கேனிங் எலக்ட்ரான் - உட்கருவிலிருந்து எலக்ட்ரானின் தொலைவைக் குறிப்பிடப் பயன்படுகிறது.
விடை:முதன்மைக் குவாண்டம் எண் - கார்பன் மோனாக்சைடு (CO) மற்றும் கார்பன் டை ஆக்சைடு (CO2) ஆகியவற்றில் உள்ள ஆக்சிஜனின் நிறை விகிதம் ……………………………
விடை:1: 2 - SO2 மற்றும் SO3 ஆகியவற்றில் உள்ள ஆக்சிஜனின் நிலையான நிறை விகிதம்.
விடை:2:3 - ஜெர்மியல் ரிச்சர் என்பவர்………………………….. விதியைப் பற்றிக் கூறினார்
விடை:தலைகீழ் விகித - ஹைட்ரஜனும் மற்றும் ஆக்ஸிஜனும் இணைந்து ………………………….. உருவாக்குகின்றன
விடை:நீரை - CH4 ல் நிறைகளின் விகிதம் C : H …………………………..
விடை:3 : 1 - CO2 ல் நிறைகளின் விகிதம் C : 0 …………………………..
விடை:
3 : 8 - நைட்ரஜன் ஹைட்ரஜனுடன் சேர்ந்து ………………………….. உருவாக்குகிறது
விடை:அம்மோனியா (NH3) - ஒரு தனிமங்களின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று குறிப்பிட்ட, எளிய மற்றும் முழு எண் விகிதத்தில் இணைந்து ………………………….. உருவாக்கும்
விடை:சேர்ம அணுக்களை - ஆல்ஃபா துகள்கள் ………………………….. உட்கருவை ஒத்துள்ளது
விடை:ஹீலியத்தின் - ஆல்ஃபா துகள்களை தன் கண்டுபிடிப்புகளுக்கு பயன்படுத்தியவர் யார்?
விடை:ரூதர்போர்டு - அணுக்கரு இயற்பியலின் தந்தை’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை:ரூதர்போர்டு - அணுவின் பெரும்பகுதியான வெற்றிடத்தில் அணுக்கருவைச் சுற்றி ………………………….. இடம் பெற்றுள்ளன.
விடை:எலக்ட்ரான்கள் - ………………………….. அணு மாதிரி அணுவின் நிலைப்புத் தன்மையை விளக்க இயலவில்லை.
விடை:ரூதர்ஃபோர்டு - ஹைட்ரஜன் அணுவின் வெற்றிகரமான ஒரு மாதிரியை உருவாக்கியவர் யார்?
விடை:நீல்ஸ் போர் - ஓர் அணுவில் எலக்ட்ரான்கள் நிலையானவட்டப்பாதையில் அணுக்கருவைச் சுற்றி வருகின்றன. இவை ………………………….. என அழைக்கப்படுகின்றன.
விடை:ஆற்றல் மட்டங்கள் - உட்கருவிலிருந்து தொலைவு அதிகரிக்கும் போது ஆர்பிட்களின் அளவும் …………………………..
விடை:அதிகரிக்கிறது - ஒரு ஆற்றல் மட்டத்தில் இடங்கொள்ளும் அதிக பட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ………………………….. ஆகும்
விடை:2n2 - ………………………….. என்பது எலக்ட்ரான்கள் சுற்றிவரும் வட்டப்பாதை என வரையறுக்கப்படுகிறது.
விடை:ஆர்பிட் - பெரிலியம் உட்கருவை ஆல்ஃபா கதிரால் தாக்கும் போது புரோட்டான்களுக்கு, இணையான நிறை உள்ள துகள்கள் வெளியேறுவதைக் கண்டறிந்தவர் யார்?
விடை:ஜேம்ஸ் சாட்விக் - ஓர் அணுவின் உட்கரு இரண்டு கூறுகளைக் கொண்டது. அவை ………………………….., ………………………….. ஆகும்.
விடை:புரோட்டான்களும், நியூட்ரான்களும் - புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் இணைக்கும் விசையானது ………………………….. யைக் காட்டிலும் மிகவும் வலிமையானது.
விடை:ஈர்ப்பு விசை - அணுவின் அடிப்படைத்துகள்களான புரோட்டான்களும், நியூட்ரான்களும் இணைந்து ………………………….. என அழைக்கப்படுகின்றன.
விடை:நியூக்ளியான்கள் - ………………………….. என்பது அத்தனிம அணுவின் உட்கருவினுள் இடம் பெற்றுள்ள புரோட்டான்கள், நியூட்ரான்கள் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை ஆகும்.
விடை:அணுவின் நிறை எண் - அணு எண் எந்த வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது?
விடை:z - ஒத்த அணு எண்ணையும், வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள் ………………………….. எனப்படுகின்றன.
விடை:ஐசோடோப்புகள் - ……………………….. அவற்றின் ஆற்றல்களின் ஏறு வரிசையில் எலக்ட்ரான்களைக் படிப்படியாக நிரப்பப்படுகின்றன.
விடை:கூடுகள் - அணுவின் உட்கருவிலிருந்து கடைசியாக உள்ள ………………………….. கூடு என்றழைக்கப்படுகிறது.
விடை:வெளிக்கூடு இணைதிறன் - 1 அல்லது 2 அல்லது 3 இணைதிறன் எலக்ட்ரான்களை உடைய தனிமங்கள் ………………………….. எனப்படுகின்ற ன.
விடை:உலோகங்கள் - ………………………….. எலக்ட்ரான்களை இழந்து நேர் மின்னூட்டங்களைக் கொண்ட அயனிகளை உருவாக்கும்.
விடை:எதிர் அயனிகள் - வெளிக்கூட்டில் 4 முதல் 7 எலக்ட்ரான்கள் வரை கொண்ட தனிமங்கள் ………………………….. எனப்படுகின்றன.
விடை:அலோகம் - ………………………….. எலக்ட்ரான்களை ஏற்று எதிர்மின்னூட்டங்களைக் கொண்ட அயனிகளை உருவாக்கும்.
விடை:நேர் அயனிகள் - அணுவின் உள்ளிருக்கும் அணு ஆர்ப்பிட்டால் மற்றும் எலக்ட்ரான்களின் வடிவமைப்பு மற்றும் வேறுபாட்டை குறிக்கும் எண்கள் ………………………….. எனப்படும்.
விடை:குவாண்டம் - ………………………….. ஒரு எலக்ட்ரானின் குணாதிசயங்களைக் குறிப்பிடும்.
விடை:குவாண்டம் எண்கள் - மெக்னீசியத்தின் இணைதிறன் …………………………..
விடை:2 - சல்ஃபரின் இணைதிறன்
விடை:2 - உட்கருவிலிருந்து எலக்ட்ரானின் தொலைவு …………………………..
விடை:முதன்மைக் குவாண்டம் எண் - அணுவின் இணையும் திறனானது …………………………..
விடை:இணைதிறன் - ஒரே நிறை எண்ணையும் வெவ்வெறு அணு எண்ணையும் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள் ………………………….. எனப்படும்.
விடை:ஐசோபார் - அணுவின் வெளிக்கூடு முழுமையாக எலக்ட்ரான்களால் நிரப்பப்பட்டிருப்பின் அத்தனிமத்தின் இணைதிறன் ………………………….. ஆகும்.
விடை:பூஜ்ஜியம் - எலக்ட்ரான்கள் ………………………….. எனப்படும் வட்டப்பாதையில் உட்கருவைச் சுற்றி வருகின்றன.
விடை:ஆர்பிட்
II. பொருத்துக

III. கூற்று மற்றும் காரண வகை :
- கூற்று (A) : அணுக்கள் மின் நடுநிலைத் தன்மையுடையன.
காரணம் (R) : ஒரு அணுவின் உட்கருவில், நடுநிலைத் தன்மையுடைய துகளான நியூட்ரான் உள்ளது.
a) (A) மற்றும் (R) சரி; (A)க்கு (R) சரியான விளக்கம்.
b) (A) மற்றும் (R) சரி; (A)க்கு (R) சரியான விளக்கம் அல்ல.
c) (A) சரி; ஆனால் (R) தவறு.
d) (A) தவறு; ஆனால் (R) சரி
விடை :b) (A) மற்றும் (R) சரி (A)க்கு (R) சரியான விளக்கம் அல்ல. - கூற்று (A) : ஒரு தனிமத்தின் எல்லா ஐசோடோப்புகளும், ஒரே மாதிரியான வேதிப் பண்புகளைக் காட்டுகின்றன.
காரணம் (R) : ஒரு அணுவின் வேதிப் பண்புகளைக் கட்டுப்படுத்துபவை, அவ்வணுவிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையே ஆகும்.
a) (A) மற்றும் (R) சரி; (A)க்கு (R) சரியான விளக்கம்.
b) (A) மற்றும் (R) சரி; (A)க்கு (R) சரியான விளக்கம் அல்ல.
c) (A) சரி; ஆனால் (R) தவறு.
d) (A) தவறு; ஆனால் (R) சரி.
விடை :a) (A) மற்றும் (R) சரி; (A)க்கு (R) சரியான விளக்கம். - கூற்று (A) : ஒரு நிகழ்வின்போது வெளியேற்றப்படும் நி துகள்களின் நிறையானது, உருவாக்கப்படும் எலக்ட்ரான்களின் நிறையைவிட அதிகம்.
காரணம் (R) : நி துகள்களும், எலக்ட்ரான்களும் ஒரே மாதிரியான துகள்களே.
a) (A) மற்றும் (R) சரி; (A)க்கு (R) சரியான விளக்கம்.
b) (A) மற்றும் (R) சரி; (A)க்கு (R) சரியான விளக்கம் அல்ல.
c) (A) சரி; ஆனால் (R) தவறு.
d) (A) தவறு; ஆனால் (R) சரி.
விடை:b) (A) மற்றும் (R) சரி; (A)க்கு (R) சரியான விளக்கம் அல்ல.