I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
- கார்பன் அணுவில் உள்ள இணைதிறன் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
அ) 2
ஆ) 4
இ) 3
ஈ) 5
விடை :ஆ) 4 - சோடியத்தின் அணு எண் 11 அது …………………………………. நெருக்கமான மந்த வாயுவின் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகிறது.
அ) ஒரு எலக்ட்ரானை ஏற்று
ஆ) இரண்டு எலக்ட்ரான்களை ஏற்று
இ) ஒரு எலக்ட்ரானை இழந்து
ஈ) இரண்டு எலக்ட்ரான்களை இழந்து
விடை :இ) ஒரு எலக்ட்ரானை இழந்து - வேதிவினைகளில் எலக்ட்ரான்களை ஏற்று எதிர் அயனியாக மாறக்கூடிய தனிமம்
அ) பொட்டாசியம்
ஆ) கால்சியம்
இ) புளூரின்
ஈ) இரும்பு
விடை :
இ) புளூரின் - உலோகங்களுக்கும் அலோகங்களுக்கும் இடையே தோன்றும் பிணைப்பு ………………………………….
அ) அயனிப்பிணைப்பு
ஆ) சகப் பிணைப்பு
இ) ஈதல் சகப் பிணைப்பு
விடை :அ) அயனிப்பிணைப்பு - …………………………………. சேர்மங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்டவை
அ) சகப்பிணைப்பு
ஆ) ஈதல் சகப்பிணைப்பு
இ) அயனிப் பிணைப்பு
விடை :இ) அயனிப்பிணைப்பு - சகப்பிணைப்பு …………………………………. மூலம் உருவாகிறது.
அ) எலக்ட்ரான் பரிமாற்றத்தின்
ஆ) எலக்ட்ரான் பங்கீடு
இ) ஒரு இணை எலக்ட்ரான்களின் பங்கீடு
விடை :ஆ) எலக்ட்ரான் பங்கீடு - ஆக்ஸிஜனேற்றிகள் …………………………………. எனவும் அழைக்கப்படுகின்றன.
அ) எலக்ட்ரான் ஈனி
ஆ) எலக்ட்ரான் ஏற்பி
விடை :ஆ) எலக்ட்ரான் ஏற்பி - வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுடன் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பைப் பெற்ற தனிமங்கள் ………………………………….
அ) ஹேலஜன்கள்
ஆ) உலோகங்கள்
இ) மந்த வாயுக்கள்
ஈ) அலோகங்கள்
விடை :இ) மந்த வாயுக்கள்
9th Science Guide வேதிப்பிணைப்பு Additional Important Questions and Answers
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
- பருப்பொருளின் கட்டமைப்புக் கூடுகள் …………………………………. ஆகும்.
விடை :அணுக்கள் - அணுக்களால் இணைக்கப்பட்ட தொகுதியே …………………………………. எனப்படுகிறது.
விடை :மூலக்கூறுகள் - அணுக்களை இணைக்கும் …………………………………. வேதிப்பிணைப்பு எனப்படும்.
விடை :கவர்ச்சிவிசை - பலதரப்பட்ட தனிமங்களின் அணுக்கள் பல்வேறு வகையில் இணைந்து …………………………………. உருவாக்குகின்றன.
விடை :வேதிச்சேர்மங்கள் - ஹீலியத்தை தவிர, மற்ற மந்த வாயுக்கள் அனைத்தும் அவற்றின் இணை திறன் கூட்டில் …………………………………. எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன.
விடை :எட்டு - ரேடான் (Rn)ன் கூடு எலக்ட்ரான் அமைப்பு ………………………………….
விடை :2, 8, 18, 32, 18, 8 - ஒரு அணு அதன் இணைதிறன் கூட்டில் உள்ள எலக்ட்ரான்களை மற்றொரு அணுவிடம் இழந்தோ அல்லது பங்கீடு செய்தோ இணைவதன் மூலம் நிலையான …………………………………. எலக்ட்ரான் அமைப்பை பெறுகிறது.
விடை :மந்த வாயு - அக்சிஜனின் இணைதிறன் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை.
விடை :G - ஒரு அணுவின் குறியீட்டைச் சுற்றி அவ்வணுவின் இணைதிறன் கூடு எலக்ட்ரான்களை புள்ளிகளாகக் குறிக்கும் அமைப்பே ………………………………….
விடை :லூயிஸ் புள்ளி அமைப்பு - பெரிலியத்தின் லூயிஸ் புள்ளி அமைப்பு ………………………………….
விடை :Be. - ஒரு நேர்மின் அயனிக்கும், எதிர்மின் அயனிக்கும் இடையே …………………………………. யால் ஏற்படுவது அயனிப்பிணைப்பு.
விடை :நிலைமின் ஈர்ப்புவிசை - அணு A ஒரு எலக்ட்ரானை அணு B-க்கு பரிமாற்றும் போது இரு அணுக்களுக்கும் நிலையான …………………………………. அமைப்பைப் பெறுகின்றன.
விடை :எட்டு எலக்ட்ரான் - சோடியத்தின் அணு எண் 11 மற்றும் அதன் எலக்ட்ரான் அமைப்பு ………………………………….
விடை :2, 8, 1 - அயனிச்சேர்மங்கள், கன நேரத்தில் தீவிரமாக நடைபெறும் அயனி வினைகளில் ஈடுபடுவதால் அவற்றின் வினைவேகம் …………………………………. ஆகும்.
விடை :அதிகம் - நைட்ரஜன் அணுக்கள் தலா …………………………………. எலக்ட்ரான்களை தங்களுக்குள்ளே பங் கீடு செய்வதால் இரு அணுக்களும் நிலையான எட்டு எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகின்றன.
விடை :மூன்று - சகப்பிணைப்புச் சேர்மங்கள் மூலக்கூறு வினைகளில் ஈடுபடுவதால் இவற்றின் வினைவேகம் …………………………………. ஆகும்.
விடை :குறைவு - 1923 ஆம் ஆண்டு ஃபஜான் என்ற அறிவியல் அறிஞர் …………………………………. ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு சில அயனிச் சேர்மங்கள், சகப்பிணைப்புச் சேர்மங்களின் பண்புகளைப் பெற்றிருப்பதைக் கண்டறிந்தார்.
விடை 😡 – கதிர் படிகநிறமானி - நேர்மின் அயனியின் மின்சுமை அதிகரிக்க அதிகரிக்க சகப்பிணைப்புத் தன்மை ………………………………….
விடை :அதிகரிக்கும் - அயனித்தன்மையில் நேர்மின் அயனியின் உருவ அளவு ………………………………….
விடை :பெரியது - சகப்பிணைப்பு சேர்மங்கள் மின்சாரத்தைக் ………………………………….
விடை :கடத்துவதில்லை - H2O2,MnO−2,CrO3,Cr2O2−7 ஆகியவை
விடை :எலக்ட்ரான் ஏற்பிகள் - வரும்பாலான சேர்மங்களில் ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண் …………………………………. ஆகும்.
விடை :-2 - சோடியத்தின் அணு எண் …………………………………. மற்றும் அதன் எலக்ட்ரான் அமைப்பு …………………………………. ஆகும்.
விடை :11; 2,8,1 - …………………………………. எளிதில் நகர இயலாது
விடை :அயனிகள் - இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து …………………………………. மூலக்கூறு உருவாகிறது.
விடை :H2 - ஒரு கார்பன் அணு நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்து ………………………………….மூலக்கூறு உருவாகிறது.
விடை :மீத்தேன் - சகப்பிணைப்பு சேர்மத்திற்கு உதாரணம் ………………………………….
விடை :ஆக்ஸிஜன், நீர் - ஒரு வினையில் ஆக்ஸிஜனேற்றமும் ஒடுக்கமும் …………………………………. நேரத்தில் நிகழ்கின்றன.
விடை :ஒரே - பிணைப்பில் உள்ள இணை எலக்ட்ரான்களை தன்னை நோக்கி கவர்ந்திழுக்கும் தன்மை …………………………………. எனப்படும்.
விடை :எலக்ட்ரான் கவர் தன்மை - அதிக விலைமதிப்புள்ள உலோகமான …………………………………. அரிமானத்திற்கு உள்ளாவதில்லை
விடை :தங்கம் - ஒரு மூலக்கூறில் உள்ள அனைத்து அணுக்களின் ஆக்ஸிஜனேற்ற எண்களின் கூடுதல் ………………………………….
விடை :பூஜ்யமாகும் - அணுக்களுக்கிடையே எலக்ட்ரான்கள் சமமாக பங்கிடப்படுவதால் …………………………………. உருவாகிறது.
விடை :சகப்பிணைப்பு - ஆக்ஸிஜனேற்ற எண் என்பது ஆக்ஸிஜனேற்ற …………………………………. எனவும் அழைக்கப்படுகிறது.
விடை :நிலை - அணுக்கள் ஒருங்கிணைந்து மூலக்கூறு உருவாகக் காரணமான கவர்ச்சி விசை ………………………………….
விடை :வேதிப்பிணைப்பு - வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களைப் பெறும் தன்மை கொண்ட விதி ………………………………….
விடை :எண்ம விதி - ஒரு வினையில் ஆக்ஸிஜனை சேர்த்தல் (அ) ஹைட்ரஜனை நீக்குதல் (அ) எலக்ட்ரானை இழத்தல் …………………………………. எனப்படும்.
விடை :ஒடுக்கம் - நேர் அயனி மற்றும் எதிர் அயனிகளுக்கிடையே எலக்ட்ரான் பரிமாற்றத்தால் உருவாவது ………………………………….
விடை :அயனிப் பிணைப்பு - ஒரே வினையில் ஆக்ஸிஜனேற்றமும் ஒடுக்கமும் ஒரே நேரத்தில் நடைபெறுவது
விடை :ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை - அயனி, சக, ஈதல், உலோகப் பிணைப்பு ………………………………….
விடை :வலிமையான பிணைப்பு - அனைத்து தனிமங்களும் அவற்றின் இணைதிறன் எலக்ட்ரான் அமைப்பைப் பொறுத்து ………………………………….
விடை :வேறுபடுகின்றன - …………………………………. சேர்மத்தில் உருகுநிலையும், கொதிநிலையும் குறைவு,
விடை :சகப்பிணப்பு - ஒரு வேதிவினையில் ஆக்ஸிஜன் நீக்குதல்
விடை :ஒடுக்கம் - ஒரு வேதிவினையில் எலக்ட்ரான்கள் நீக்குதல் ………………………………….
விடை :ஆக்ஸிஜனேற்றம் - …………………………………. அயனிச் சேர்மங்கள் எளிதில் கரைகின்றன
விடை :அசிட்டிக் அமிலத்தில் - சகப்பிணைப்பு சேர்மங்களில் …………………………………. இல்லை
விடை :அயனிகள் - ஈதல் சகப்பிணைப்பு சேர்மங்கள் ………………………………….
விடை :அரிதில் மின்கடத்திகள் - முனைவுற்ற சேர்மங்கள் ………………………………….
விடை :அயனிச் சேர்மங்கள் - தனி இரட்டை எலக்ட்ரான்களை வழங்கும் அணு ………………………………….
விடை :ஈனி அணு - ஆக்ஸிஜனின் எலக்ட்ரான் அமைப்பு ………………………………….
விடை :2, 6 - …………………………………. சகப்பிணைப்புச் சேர்மங்கள் எளிதில் கரையும்
விடை :பென்சீனில்
II. பெருத்துக
