I. சரியான விடையைத் தேர்ந்தெடு
- ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும், ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் கொண்டிருப்பது?
அ) மாற்றியம்
ஆ) புறவேற்றுமை வடிவம்
இ) சங்கிலித் தொடராக்கம்
ஈ) படிகமாக்கல்
விடை:அ) மாற்றியம் - கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்.
அ) புறவேற்றுமை வடிவம்
ஆ) மாற்றியம்
இ) நான்கு இணைதிறன்
ஈ) சங்கிலித் தொடராக்கம்
விடை:ஈ) சங்கிலித் தொடராக்கம் - நந்தினி பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?
அ) பாலிஸ்டைரீன்
ஆ) பி.வி.சி
இ) பாலிபுரொப்பலீன்
ஈ) எல்.டி.பி.இ
விடை:இ) பாலிபுரொப்பலீன் - பாலி கார்பனேட் (PC) மற்றும் அக்ரைலோ நைட்ரைல் பியூட்டாடைஈன் ஸ்டைரின் (AB) மூலம் தயாரிக்கப்படும் நெகிழியானது எந்த குறியீடு உடைய ரெசினால் ஆனது
அ) 2
ஆ) 5
ஈ) 7
விடை :ஈ) 7 - ஓரடுக்குக் கார்பன் அணுக்களால் ஆன கிராஃபீன் எதிலிருந்து கிடைக்கிறது?
அ) வைரம்
ஆ) ஃபுல்லரின்
இ) கிராஃபைட்
ஈ) வாயு கார்பன்
விடை:இ) கிராஃபைட் - நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடை முறைகள் பாதுகாப்புச் சட்டம் 1988-ன் கீழ் வருகின்றன.
அ) வனத்துறை
ஆ) வனவிலங்கு
இ) சுற்றுச்சூழல்
ஈ) மனித உரிமைகள்
விடை:இ) சுற்றுச் சூழல்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

III. பொருத்துக.

9th Science Guide அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் Additional Important Questions and Answers
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
- கார்பன் என்ற பெயரினை வழங்கியவர் யார்
விடை :ஆண்டனி லவாய்சியர் - இலத்தீன் மொழியில் “கார்போ” எனும் வார்த்தையின் பொருள் யாது
விடை :|நிலக்கரி - பூமியின் மேலடுக்கில் கார்பனின் சதவீதம் என்ன
விடை :0.032% - மனித எடையில் கார்பனின் சதவீதம் என்ன
விடை :18% - கரிம வேதியியல் …………………………….. என்றும் அழைக்கப்படுகிறது.
விடை :உயிரி வேதியியல் - வைரம் அல்லது கிராஃபைட்டை ஆக்சிஜனில் எரிக்கும் போது உருவாகும் வாயு ……………………………..
கார்பன் டை ஆக்சைடு - வைரம் மற்றும் கிராஃபைட்டில் காணப்படும் தனிமம் ……………………………..
விடை :வைரம் - தூய கார்பன் தான் என நிறுவியவர் யார்?
விடை :ஸ்மித்ஸன் டென்னன்ட் - சமீபத்தில் கண்டறிந்த கார்பனின் புற வேற்றுமை வடிவம் எது?
விடை :கிராஃபீன் - கிராஃபீன் அடுக்குகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கும்போது உருவாவது கார்பன் ……………………………..
விடை :கிராஃபைட் - கிராஃபீன் என்பது …………………………….. தடிமனை மட்டுமே கொண்டது.
விடை :ஒரு கார்பன் அணுவின் - தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற உயிரிகளிடமிருந்து பெறப்படும் கரிம கார்பன் சேர்மங்கள் ……………………………..
விடை :கார்பனின் சேர்மங்கள் - உயிரற்ற பொருள்களிலிருந்து பெறப்படும் கார்பனின் சேர்மங்கள் ……………………………..
விடை :கனிம கார்பன் சேர்மங்கள் - முதன்முறையாக ஒருகரிமச்சேர்மத்தைசெயற்கை முறையில்தயாரித்தவர்யார்?
விடை :ஃபிரடெரிக் ஹோலர் - முதன் முறையாக செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கரிமச் சேர்மம் எது?
விடை :(யூரியா - உலர் பனிக்கட்டி என அழைக்கப்படுவது எது?
விடை :CO2 - சமையல் சோடா என அழைக்கப்படுவது எது?
விடை :NaHCO3 - 50 இலட்சத்திற்கும் அதிகமான கார்பன் சேர்மங்கள் உருவாக காரணமான கார்பனின் சிறப்பியல்பு அதன் ……………………………..
விடை :சங்கிலி தொடராக்கம் - கரி, கிராஃபைட் மற்றும் வைரம் ஆகியன …………………………….. புறவேற்றுமை வடிவங்கள்
விடை :கார்பனின் - கரி, கிராஃபைட் மற்றும் வைரம் ஆகியவற்றில் மிகக் கடினமானது ……………………………..
விடை :வைரம் - வைரத்தில் கார்பன் அணுக்கள் யாவும் …………………………….. பிணைப்பில் மீண்டும் மீண்டும் அடுக்கப்பட்டுள்ளன
விடை :நான்முகப் - பக்மின்ஸ்ட ர் ஃபுல்லரீனின் வாய்பாடு ……………………………..
விடை :C60 - C20 முதல் C வரை வாய்ப்பாடுடைய கார்பன் சேர்மங்கள் பல மனமங்கள …………………………….. என அழைக்கப்படுகிறது.
விடை :ஃபுல்லரீன்கள் - ஒரு தனிமம் அல்லது சேர்மம் ஆக்சிஜனுடன் சேர்ந்து எரியும் வினை …………………………….. எனப்படும்
விடை :ஆக்சிஜனேற்றம் - கார்பன் மோனாக்சைடு மற்றம் ஹைட்ரஜன் சேர்ந்த கலவைக்கு …………………………….. என்று பெயர்.
விடை :நீர் வாயு - சிகரெட் புகையும் …………………………….. ஒரு மூலமாகும்.
விடை :கார்பன் மோனாக்சைடின் - PVC என்பது ……………………………..
விடை :பாலி வினைல் குளோரைடு - …………………………….. நெகிழியானது, பீஸ்பீனால் A (BPA) என்ற பொருளைக் கொண்டுள்ளது
விடை :PC - PVC நெகிழியை எரிப்பதால் …………………………….. வெளியிடப்படுகின்றன.
விடை :டையாக்சின்கள் - பக்மின்ஸ்ட ர் ஃபுல்லரீனில் 60 கார்பன் அணுக்களும் …………………………….. ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
விடை :5 அல்லது 6 உறுப்புகளைக் கொண்ட வளையத்தினால் - வைரத்தில் ஒவ்வொரு கார்பன் அணுவும் …………………………….. அணுக்களால் சூழப்பட்டுள்ளன.
விடை :நான்கு கார்பன் - கிராஃபைட்டில் ஒவ்வொரு கார்பன் அணுவும் …………………………….. அணுக்களால் சூழப்பட்டுள்ளன.
விடை :மூன்று - எரிபொருள்கள் பகுதியளவு எரிதலால் …………………………….. உருவாகிறது.
விடை :கார்பன் மோனாக்சைடு - நெகிழிகளின் ரெசின் குறியீடுகள் வரையிலான …………………………….. எண்களால் குறிக்கப்பட்டிருக்கும்.
விடை :1 முதல் 7 - PVC,PS,PC மற்றும் ABC ஆகியன …………………………….. நெகிழிகள்.
விடை :பாதுகாப்பற்ற - கார்பனின் இணைதிறன் ……………………………..
விடை :நான்கு - ஒரே மூலக்கூறு வாய்பாட்டையும், வேறுபட்ட கட்டமைப்பையும் கொண்ட கரிமச் சேர்மங்கள் …………………………….. எனப்படுகின்றன.
விடை :மாற்றியங்கள் - வைரம் மற்றும் கிராஃபைட் ஆகிய இரண்டிலும் கார்பன் அணுக்கள் …………………………….. பிணைக்கப்பட்டுள்ளன.
விடை :சகப்பிணைப்பினால் - கிராஃபைட்டில் கார்பன் அணுக்கள் …………………………….. அடுக்கை உருவாக்குகிறது.
விடை :அறுங்கோண - உயர் வெப்பநிலையில் கந்தகத்துடன் இணைந்து கார்பன் …………………………….. உருவாக்குகிறது
விடை :கார்பன்டைசல்ஃபைடை - கிராஃபைட்டை வைரமாக மாற்ற முடியும் என நிரூபித்தவர் யார்?
விடை :ஃப்ரான்சிஸ் பண்டி மற்றும் அவரது உடன் ஆராய்ச்சியாளர்கள் - ஃபுல்லரீன்களை கண்டுபிடித்தவர் யார் ……………………………..
விடை :இராபர்ட் கார்ல், ஹார்ரி க்ரோடா மற்றும் சிச்சர்ட் - ஒட்டும் காகிதத்தை உபயோகித்து கிராஃபைட்டிலிருந்து ஒரு வரிசை அணுக்களைப் பிரித்தெடுத்து கண்டறியப்பட்ட கார்பனின் புதிய புறவேற்றுமை வடிவம் ……………………………..
விடை :கிராஃபீன் - CH3 – CH2 – OH ன் மாற்றியம்
விடை :CH3 – O – CH3 - ஒரு நெகிழி புட்டியின் மீது காணப்படும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கம் மூன்று அம்புக்குறிகளைக் கொண்ட ஒரு முக்கோணம், அந்தநெகிழியின் …………………………….. ஆகும்.
விடை :ரெசின் குறியீடு - ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் செய்யப் பயன்படும் நெகிழி ……………………………..
விடை :பாலி ஸ்டைரீன் - கிராஃபைட்டில் தனிமடகளுடனோ அடுத்தடுத்த கார்பன் அடுக்குகள் ஒன்றோடொன்று …………………………….. மூலம் பிணைக்கப்படுகிறது.
விடை :வலிமை குறைந்த வாண்டர் லால்ஸ் விசை - ………………………….. என்பது ஒரு தனிமம். அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமங்களுடனோ நான்முக இணைதிறன் மூலம் இணைவதாகும்.
விடை :சங்கிலித் தொடராக்கம் - ………………………….. நச்சுத்தன்மை வாய்ந்த கார்பனின் ஆக்ஸைடு வாயுவாகும்
விடை :கார்பன் மோனாக்ஸைடு - …………………………….. என்பவை சங்கிலித் தொடராக்கத்தினாலான கரிமச் சேர்மங்களின் ஒரு வகை ஆகும்
விடை :நெகிழிகள்
II. பொருத்துக.

III. கூற்று மற்றும் காரண வகை
கூற்று (A) மற்றும் காரணங்களை (R) படித்து பின்வரும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம்
ஆ) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.
- கூற்று (A) : கார்பன் இல்லாமல் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனித உயிர்களும் கூட உலகில் இருப்பது மிகக் கடினம் ,
காரணம் (R) : தாவரங்களில் நடைபெறும் மிக முக்கியமான ஒளி வேதியியல் வினையாகிய ஒளிச்சேர்க்கையில் கார்பன் சேர்மங்களின் பங்களிப்பு அதிகம் விடை :
அ) அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம் - கூற்று (A) : கிராஃபைட் மிகக் கடினமான பொருள்
காரணம் (R) : கிராஃபைட்டில் அறுங்கோண கார்பன் அடுக்குகள் ஒன்றோடொன்று வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசை மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.
விடை :ஆ) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி. - கூற்று (A) : நம் அன்றாட வாழ்வில் நெகிழியின் பங்கு தீமை விளைவிக்கக் கூடியதாகும்.
காரணம் (R) : நெகிழியில் காணப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதி பொருட்கள் மற்றம் சில வேதிச்சேர்க்கைகள் சிதைவடைவதற்கு நீண்ட நெடு நாள்களாகும். விடை :
அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம்