I. சரியான விடையைத் தேர்ந்தெடு
- பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ் உயிரினங்களை மட்டும் கண்டறிக
அ) மெல்லுடலிகள்
ஆ) துளையுடலிகள்
இ) குழியுடலிகள்
ஈ) முட்தோலிகள்
விடை:ஈ) முட்தோலிகள் - மீசோகிளியா காணப்படுவது
அ) துளையுடலிகள்
ஆ) குழியுடலிகள்
இ) வளைதசையுடலிகள்
ஈ) கணுக்காலிகள்
விடை:ஆ) குழியுடலிகள் - பின்வரும் ஜோடிகளில் எது குளிர் இரத்தப்பிராணி அல்ல?
அ) மீன்கள் மற்றும்
இ) ரு வாழ்விகள்
ஆ) இருவாழ்விகள் மற்றும் பறவைகள்
இ) பறவைகள் மற்றும் பாலூட்டிகள்
ஈ) ஊர்வன மற்றும் பாலூட்டிகள்
விடை:இ) பறவைகள் மற்றும் பாலூட்டிகள் - நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட லிலங்கினை கண்டறிக.
அ) பல்லி
ஆ) பாம்பு
இ) முதலை
ஈ) ஓணான்
விடை:இ) முதலை - மண்டையோடற்ற உயிரி எது?
அ) ஏகாரினியா
ஆ) ஏசெபாலியா
இ) ஏப்டீரியா
ஈ) ஏசீலோமேட்டா
விடை:அ) ஏகாரினியா - இரு பாலின (Hermaphrodite) உயிரிகள் எவை?
அ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, ஆம்பியாக்சஸ்
ஆ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன்
இ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, பலனோகிளாசஸ்
ஈ) ஹைடிரா, நாடாப்புழு, அஸ்காரிஸ், மண்புழு
விடை:ஆ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன் - குளிர் இரத்தப் பிராணிகள் எவை?
அ) மீன், தவளை, பல்லி, மனிதன்
ஆ) மீன், தவளை, பல்லி,மாடு
இ) மீன், தவளை, பல்லி, பாம்பு
ஈ) மீன், தவளை, பல்லி, காகம்
விடை:இ) மீன் , தவளை, பல்லி, பாம்பு - காற்றுறைகள் மற்றும் காற்றெலும்புகள் காணப்படுவது எதில்?
அ) மீன்
ஆ) தவளை
இ) பறவை
ஈ) வௌவால்
விடை:இ) பறவை - நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு எது?
அ) சுடர் செல்கள்
ஆ) நெஃப்ரீடியா
இ) உடற்பரப்பு
ஈ) சொலினோசைட்டுகள்
விடை:அ) சுடர் செல்கள் - குழல் போன்ற உணவுக்குழலைக் கொண்டது?
அ) ஹைடிரா
ஆ) மண்புழு
இ) நட்சத்திர மீன்
ஈ) அஸ்காரிஸ் (உருளைப்புழு )
விடை:ஈ) அஸ்காரிஸ் (உருளைப் புழு)
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
- துளையுடலிகளின் கழிவுநீக்க துளை ………………………………….
விடை:ஆஸ்டியா - டினிடியா என்ற சுவாச உறுப்புகள் …………………………………. ல் காணப்படும்.
விடை:மெல்லுடலிகள் - ஸ்கேட்ஸ் என்பது …………………………………. மீன்களாகும்
விடை:குருத்தெலும்பு - …………………………………. இரு வாழ்விகளின் லார்வா ஆகும்.
விடை:தலைபிரட்டை - …………………………………. என்பது தாடையற்ற முதுகெலும்பிகள் ஆகும்.
விடை:வட்டவாயுடையவை) லாம்பிரே - …………………………………. ஆனது பாலூட்டிகளின் சிறப்புப் பண்பாகும்.
விடை:தாய் சேய் இணைப்பு சிசு - முட்கள் கொண்ட எறும்பு உண்ணியானது …………………………………. பாலூட்டிக்கு உதாரணமாகும்
விடை:முட்டையிடும்
III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.
- கால்வாய் மண்டலம் குழியுடலிகளில் காணப்படுகிறது. கால்வாய் மண்டலம் முட்தோலிகளில் காணப்படுகிறது.
விடை:தவறு - இருபால் உயிரிகள் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பெற்றுள்ளன.
விடை:சரி - வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு டிரக்கியா ஆகும் வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு உடற்சுவராகும்.
விடை:தவறு - மெல்லுடலிகளின் லார்வா பின்னேரியா ஆகும் மெல்லுடலிகளின் லார்வா ட்ரோக்கோபோர் ஆகும்.
விடை:தவறு - பலனோகிளாசஸ் குறுயிழை இயக்க உணவூட்ட முறையை பெற்றுள்ளன.
விடை:சரி - மீன்களின் இதயம் இரண்டு அறைகளை உடையது.
விடை:சரி - மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை ஊர்வன கொண்டுள்ளன. மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை இரு வாழ்விகள் கொண்டுள்ளன.
விடை:தவறு - முன்னங்கால்களின் மாறுபாடுகளே பறவைகளின் இறக்கைகளாகும்.
விடை:சரி - பாலூட்டிகளில் பால் சுரப்பிகள் பெண் இனங்களில் காணப்படுகின்றன.
விடை:சரி
IV. பொருத்துக.

Additional Important Questions and Answers
- ஒரு மதிப்பெண் வினாக்கள் முதன் முதலில் வகைப்பாட்டியல் முறையை உருவாக்கியவர் ……………………………..
விடை:கரோலஸ் லின்னேயஸ் - கரப்பான் பூச்சியின் உடற்குழி திரவம் ……………………………..
விடை:ஹீமோலிம் - …………………………….. வகை எலும்புகள் பறவைகளில் காணப்படுகிறது.
விடை:நீமோட்டிக் - பல்லியின் இதய அறைகளின் எண்ணிக்கை
விடை:3 - பால் சுரப்பிகள் …………………………….. மாறுபாடுகள் ஆகும்.
விடை:தோலின் - புத்தக நுரையீரல்கள் …………………………….. சுவாச உறுப்பாகும்.
விடை:தேள் - மேன்டில் எனும் அமைப்பு …………………………….. ல் காணப்படுகிறது.
விடை:மொலஸ்கா - எக்கினோடெர்மேட்டாவின் இளம் உயிரி ……………………………..
விடை:பைப்பின்னேரியா - பாக்டீரியா செல்களில் …………………………….. இல்லை
விடை:உட்கரு - அமீபிக் சீதபேதியை உண்டாக்கும் நுண்ணுயிரி ……………………………..
விடை:என்டமீபா ஹிஸ்டாலிகா - மலேரியா நோயை பரப்பும் கொசு ……………………………..
விடை:பெண் அனாபிலஸ் - மலேரியா நோயை தோற்றுவிக்கும் நுண்ணுயிரி ……………………………..
விடை:பிளாஸ்மோடியம் - துளையுடலிகள் …………………………….. எனப்படுகின்றன.
விடை:கடற்பஞ்சுகள் - துளையுடலிகளின் உடலில் காணப்படும் நுண்முட்கள் ……………………………..
விடை:ஸ்பிக்யூல்ஸ் - புரோட்டோசோவாக்கள் …………………………….. உயிரிகள்
விடை:ஒரு செல் - மீசோகிளியா என்பதன் பொருள் ……………………………..
விடை:செல்களால் ஆக்கப்படாத - குழியுடலிகளில் காணப்படும் கொட்டும் செல்கள் ……………………………..
விடை:நிமெட்டோசிஸ்ட்கள் - நிடோசில் கொடுக்கு காணப்படும் உயிரிகள் ……………………………..
விடை:குழியுடலிகள் - பாலிப் உருவ அமைப்பு கொண்ட உயிரி ……………………………..
விடை:ஹைடிரா - தட்டைப்புழுக்களில் கழிவு நீக்கம் …………………………….. மூலம் நடைபெறும்.
விடை:சுடர் செல்கள் - தட்டைப் புழுக்களுக்கு எடுத்துக்காட்டு ……………………………..
விடை:நாடாப்புழு - உருளைப்புழுக்கள் …………………………….. எனப்படுகின்றன.
விடை:நிமட்டோடா - இந்தியாவில் குடற் புழு நீக்க விழிப்புணர்வு நாள் ……………………………..
விடை:பிப்ரவரி 10 - உச்சேரிரியா பான்கிராஃப்டி புழுக்களால் ஏற்படும் நோய் ……………………………..
விடை:யானைக்கால் நோய் - வளைத்தசைப்புழுக்கள் …………………………….. மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
விடை:சீட்டாக்கள் - வளைத்தசை புழுக்களின் கழிவுநீக்க உறுப்பு ……………………………..
விடை:நெஃப்ரீடியங்கள் - மண்புழுக்கள் …………………………….. என்றழைக்கப்படுகின்றன.
விடை:உழவனின் நண்பன் - கணுக்காலிகளின் கழிவு நீக்க உறுப்பு ……………………………..
விடை:மால்பீஜியன் குழல்கள் - ஒரே ஒரு கண் உடைய உயிரினம் ……………………………..
விடை:மால்பீஜியன் குழல்கள் - சென்டிபீட் என்பதன் பொருள் ……………………………..
விடை:நூறு காலிகள் - மெல்லுடலிகளின் உடலைச்சுற்றி காணப்படும் மென்போர்வை ……………………………..
விடை:மேன்டில் - முத்துச்சிப்பிகள் …………………………….. ஐ உருவாக்குகின்றன.
விடை:முத்து - நீர் இரத்த ஓட்ட மண்டலம் காணப்படும் உயிரி ……………………………..
விடை:முட்தோலிகள் - எகிரேனியா என்பதன் பொருள் ……………………………..
விடை:மண்டையோடற்றவை - மீன்கள் …………………………….. இரத்தப் பிராணிகள்
விடை:குளிர் - முதுகெலும்பிகளின் இடப்பெயர்ச்சி உறுப்பு ……………………………..
விடை:கால்கள் - மீன்களின் இதயம் …………………………….. அறைகள் உடையது.
விடை:இரு - சிறுத்தையை விட வேகமாக நீந்தக்கூடிய மீன் ……………………………..
விடை:செயில் மீன் - முதுகெலும்புடைய விலங்குகளில் மிகப்பெரிய விலங்கு ……………………………..
விடை:நீலத் திமிங்கலம் - நீலப்புரட்சி என்பது …………………………….. உற்பத்தி
விடை: - நீர், நில வாழ்வன …………………………….. எனப்படும்
விடை: - தமிழ்நாட்டின் மாநில பறவை ……………………………..
விடை:மரகதப் புறா - பறவைகள் …………………………….. உயிரிகள்
விடை:வெப்ப இரத்த - பற்கள் காணப்படும் பறவை ……………………………..
விடை:ஆர்கியோப்டெரிக்ஸ் - மிகச்சிறிய இருவாழ்வி ……………………………..
விடை:கியுபாவின் அம்பு நச்சுத்தவளை - ஊர்வனவற்றின் சுவாச உறுப்பு ……………………………..
விடை:நுரையீரல் - பறவைகளின் முட்டை ஓடு …………………………….. ஆல் ஆனவை
விடை:கால்சியம் - பாலூட்டிகளின் இதயம் …………………………….. அறைகளை உடையது.
விடை:நான்கு - விந்துச் சுரப்பிகள் …………………………….. பையினுள் அமைந்துள்ளது.
விடை:ஸ்குரோட்டல் - மீன்களின் சுவாசம் …………………………….. மூலம் நடைபெறுகிறது.
விடை:செவுள்கள்
II. கூற்று மற்றும் காரண வகை
- கூற்று – கடற்பஞ்சுகளில் திசுக்கள் இல்லை
காரணம் – அவைகள் செல்நிலை எய்திய உயிரினம்
அ) கூற்று தவறு – காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று சரி – காரணமும் சரி.
விடை:ஆ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை - கூற்று – நாடாப்புழுவில் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்பு ஒரே உயிரியில் காணப்படுகின்றன.
காரணம் – நாடாப்புழு பாலில்லா முறையில் இனப்பெருக்கம் செய்கிறது.
அ) கூற்றும் – காரணம் சரி
ஆ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்றும் காரணமும் தவறு
ஈ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை.
விடை:ஈ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை. - கூற்று – கரப்பான் பூச்சியில் மிகத் தெளிவான இரத்தக் குழாய்கள் காணப்படுகின்றன.
காரணம் – உயிரியின் உடலானது இரத்தத்தினால் நிரப்பப்பட்டுள்ளது.
அ) கூற்றும் – காரணம் சரி
ஆ) காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்றும் தவறு காரணம் கூற்றை விளக்கவில்லை.
ஈ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்குகிறது.
விடை:இ) கூற்றும் தவறு காரணம் கூற்றை விளக்கவில்லை .
III. பொருத்துக
One thought on “9th Science Solutions Chapter 17 விலங்குலகம்”