9th Science Solutions Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Author:

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

  1. மனித உடலின் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து.
    அ) கார்போஹைட்ரேட்
    ஆ) புரோட்டீன்
    இ) வைட்டமின்
    ஈ) கொழுப்பு
    விடை:இ) வைட்டமின்
  2. சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ‘ஸகர்வி’ நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர்.
    அ) ஜேம்ஸ் லிண்ட்
    ஆ) லூயிஸ் பாஸ்டர்
    இ) சார்லஸ் டார்வின்
    ஈ) ஐசக் நீயூட்டன்
    விடை:அ) ஜேம்ஸ் லிண்ட்
  3. வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை
    அ) அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல்
    ஆ) கதிர் வீச்சு முறை
    இ) உப்பினைச்சேர்த்தல்
    ஈ) கலன்களில் அடைத்தல்
    விடை:ஆ) கதிர்வீச்சு முறை
  4. மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
    அ) 1964
    ஆ) 1954
    இ) 1950
    ஈ) 1963
    விடை: ஆ) 1954
  5. உணவு கெட்டுப்போவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது
    அ) மெழுகுப் பூச்சு
    ஆ) சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்கள்
    இ) உணவின் ஈரத்தன்மை
    ஈ) செயற்கை உணவுப் பாதுகாப்புப் பொருட்கள்
    விடை:இ) உணவின் ஈரத்தன்மை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. உணவில் _____ எடுத்துக்கொள்வதன் மூலம் குறைபாட்டு நோய்களைத் தடுக்க முடியும்.
    விடை:சரிவிகித உணவு
  2. உணவுப் பொருட்களின் இயல்பான தன்மை மற்றும் அதன் தரத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடு _____ என்று அழைக்கப்படுகிறது.
    விடை:கலப்படம்
  3. சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு _____ வைட்டமின் என்று பெயர்.
    விடை:சூரிய ஒளி
  4. நீரை வெளியேற்றுதல் முறையில் அடிப்படைக் கொள்கையானது ____ நீக்குவதாகும்.
    விடை:நீர்
  5. உணவுப் பொருள்களை அவற்றின் _____ தேதி முடிந்த நிலையில் வாங்கக்கூடாது.
    விடை:காலாவதி
  6. இந்தியாவில் தயாரிக்கப்படும் ____ மற்றும் ____ பொருட்களுக்கு விவசாயம், அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ் பெற வேண்டும்.
    விடை:கால்நடை உற்பத்திப்

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

  1. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
    தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு அயோடின் சத்து தேவைப்படுகிறது.
    விடை: தவறு
  2. மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் பெருமளவில் தேவைப்படுகின்றது.
    மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் சிறிய அளவில் தேவைப்படுகின்றது
    விடை:தவறு
  3. வைட்டமின் C நீரில் கரையக்கூடியது.
    விடை:சரி
  4. உணவில் கொழுப்புச்சத்து போதுமான அளவில் இல்லையென்றால் உடல் எடைக் குறைவு ஏற்படும்.
    விடை:சரி
  5. வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    விடை:தவறு

IV. பொருத்துக

விடை:

V. பொருத்தமான ஒன்றைக் கொண்டு நிரப்புக.

விடை:

VI. விரிவாக்கம் தருக

1. ISI,
2. FPO
3. AGMARK
4. FCI
5. FSSAI
விடை:

VII. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள். சரியான ஒன்றைத் தேர்ந்தெடு

  1. கூற்று : ஹீமோகுளோபினில் இரும்பு உள்ளது.
    காரணம் : இரும்புக் குறைபாடு இரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது.
    அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
    இ) கூற்று சரி. காரணம் தவறு.
    ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
    விடை:அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
  2. கூற்று : அக்மார்க் என்பது ஒரு தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்.
    காரணம் : ஐஎஸ்ஐ என்பது தரத்தின் குறியீடு
    அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
    இ கூற்று சரி. காரணம் தவறு.
    ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
    விடை:ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல

9th Science Guide ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

  1. கார்போஹைட்ரேட்டுகள் …………. அளிக்கக் கூடியவை.
    விடை:ஆற்றல்
  2. கிளைகோஜன் ………. மற்றும் ………. சேமித்தல் வைக்கப்படுகிறது.
    விடை:கல்லீரல், தசைகளில்
  3. உடல் திசுக்கள் உருவாக்கத்திற்கு பயன்படுபவை …………
    விடை:
  4. தாவரங்களின் செல்சுவர் ………… ஆல் ஆனது.
    விடை:செல்லுலோஸ்
  5. புரதங்கள் அமினோ அமிலங்களால் இணைக்கப்பட்ட ……. தொடர் ஆகும்
    விடை:பாலிபெப்டைட்
  6. EAA என்பதன் விரிவாக்கம் ……….
    விடை:Essential Amino acid’s
  7. மனித உடலுக்கு சிறிய அளவில் தேவைப்படும் ஊட்டச்சத்து ……….
    விடை:வைட்டமின்கள்
  8. வைட்டமின் A (ரெட்டினால்) குறைபாடு நோய் …………. மற்றும் …………
    விடை:சீரோப்தால்மியா, நிக்டலோபியா
  9. வைட்டமின் D (கால்கிஃபெரால்) குறைபாடு நோய் ……….
    விடை:ரிக்கெட்ஸ்
  10. மலட்டுத்தன்மை ………… குறைபாட்டு நோய்
    விடை:வைட்டமின் E டோகோ ஃபெரால்
  11. இரத்தப்போக்கு ………… குறைபாட்டு நோய்.
    விடை:வைட்டமின் K
  12. வைட்டமின் B1, (தயமின்) குறைப்பாட்டால் வரும் நோய்
    விடை:பெரி பெரி
  13. வைட்டமின் B, (ரிபோஃபிளேவின்) குறைப்பாட்டால் வரும் நோய் …..
    விடை:எரிபோ பிளாவினோஸிஸ்
  14. பெலாக்ரா நோய் ………… வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படுகிறது.
    விடை:வைட்டமின் B3, (நியோசின்)
  15. வைட்டமின் B, (பைரிடாக்ஸின்) குறைப்பாட்டால் ஏற்படும் நோய் ………….
    விடை:டெர்மாடிட்ஸ்
  16. உயிரைப்போக்கும் இரத்தச்சோகை ………….. குறைப்பாட்டால் ஏற்படுகிறது.
    விடை:வைட்டமின் B12
  17. ஸ்கர்வி ………….. குறைபாட்டு நோய்
    விடை:வைட்டமின் C
  18. …………. என்பவரால் வைட்டமின் என்றவார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது.
    விடை:டாக்டர் ஃபன்க்
  19. முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின் ………….
    விடை:வைட்டமின் A
  20. எலும்பிற்கு பலத்தை அளிக்கும் வைட்டமின் …………
    விடை:வைட்டமின் D
  21. மனித தோலினால் உருவாக்கப்படும் வைட்டமின்
    விடை:வைட்டமின் D
  22. தாது உப்பு என்பது ………… தனிமம்.
    விடை:வேதியத்
  23. நீர் ஒரு …………..
    விடை:கரைப்பான்
  24. உலக அயோடின் குறைபாட்டு தினம் ………….
    விடை:அக்டோபர் 21
  25. காய்டர் எனப்படுவது …………..
    விடை:முன் கழுத்துக் கழலை
  26. முன் கழுத்துக் கழலை ………….. குறைப்பாட்டால் ஏற்படுகிறது.
    விடை:அயோடின்
  27. வைட்டமின்களின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய் ……..
    விடை:வைட்டமினோசிஸ்
  28. வழக்கத்தை விட அதிகப்படியான வைட்டமின்களின் அளவு இருப்பது ………….. எனப்படும்.
    விடை:ஹைப்பர் வைட்டமின்னோசிஸ்
  29. ஊட்டச்சத்துக்கள் சரியான விகிதத்தில் காணப்படும் உணவு ………… எனப்படும்.
    விடை:சரிவிகித உணவு
  30. பற்களில் காணப்படும் கடின பகுதி ……
    விடை:எனாமல்
  31. எலும்புக் குறைப்பாட்டு நோய்கள் ஏற்படக் காரணம் …………..
    விடை:கால்சியம்
  32. தசைப்பிடிப்பு, நரம்புத் தூண்டல்கள் கடத்த இயலாமை தோன்றக் காரணம் ………
    விடை:சோடியம்
  33. பொட்டாசியம் குறைப்பாட்டு நோய் ………..
    விடை:தசைச்சோர்வு
  34. இரும்புச்சத்து குறைப்பாட்டால் உண்டாகும் நோய் ….
    விடை:இரத்தசோகை
  35. உறைய வைத்தலில் உணவானது …………… வெப்பநிலைக்குக் கீழே சேமித்து வைக்கப்படுகிறது.
    விடை:0°C
  36. ………….. முறை பால் கெட்டுப் போதலை தவிர்ப்பதற்கு பயன்படுகிறது.
    விடை:பாஸ்டர் பதனம்
  37. நுண்ணுயிரியியலை தோற்றுவித்தவர் ……..
    விடை:லூயிஸ் பாஸ்டர்
  38. வெறிநாய்க்கடி மற்றும் ஆந்த்ராக்ஸ் நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை உருவாக்கியவர் …….
    விடை:லூயிஸ் பாஸ்டர்
  39. வெண்மைப் புரட்சி குறிப்பது ……………
    விடை:பால் உற்பத்தி
  40. வெண்மைப் புரட்சியின் தந்தை …………
    விடை:வர்கிஸ் குரியன்
  41. உலக உணவு தினம் ………….
    விடை:அக்டோபர் 16
  42. உணவில் வேறு ஏதேனும் பொருள்களை சேர்ப்பதோ அல்லது உணவிலிருந்து நீக்குவதோ …………. எனப்படும்.
    விடை:உணவுக் கலப்படம்
  43. மாம்பழங்கள் மற்றும் வாழைப் பழங்களை பழுக்க வைப்பதற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் …………
    விடை:கால்சியம் கார்பைடு
  44. பச்சைக் காய்கறிகளில் சேர்க்கப்படும் வேதிப்பொருள் …………
    விடை:உலோகக் காரீயம்
  45. ஆப்பிள், பேரிக்காய் போன்ற கனிகளில் பளபளப்பிற்காக பூசப்படும் செல்லாக் (அல்லது) செயற்கை மெழுகு …………..
    விடை:கார்னோபா மெழுகு
  46. உப்பில் சேர்க்கப்படும் கலப்பட பொருள்
    விடை:சுண்ணாம்பு
  47. தேயிலைத் தூளில் சேர்க்கப்படும் கலப்பட பொருள் …………
    விடை:நிலக்கரி தார்
  48. ஜஸ்கிரீமில் சேர்க்கப்படும் கலப்பட பொருள் ……..
    விடை:சலவைத்தூள்
  49. பாலித் தூய்மையைக் கண்டறிய ………….. கரைசல் சேர்க்கப்படுகிறது.
    விடை:அயோடின்

II. பொருத்துக

III. வலியுறுத்தல் மற்றும் காரண வகை

  1. வலியுறுத்தல் : 13 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.
    காரணம் : வளரிளம் பருவத்தினர் குறிப்பாக ஆண்கள் வளர்ச்சிக்கு அதிக இரும்புச் சத்து தேவைப்படுகிறது.
    அ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியாக இருந்தது. அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.
    ஆ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்தது. அதில் அந்தக் காரணம்
    வலியுறுத்தலின் சரியான விளக்கம் அல்ல.
    இ) வலியுறுத்தல் சரியாக இருந்தது காரணம் மட்டும் தவறு.
    ஈ) வலியுறுத்தல் மட்டும் காரணம் இரண்டும் தவறு.
    விடை:இ) வலியுறுத்தல் சரியாக இருந்தது காரணம் மட்டும் தவறு.
  2. வலியுறுத்தல் : நீரை வெளியேற்றல் (dehydration) என்பது உணவிலிருந்து நீரை/ ஈரப்பதத்தை வெளியேற்றுதலாகும்.
    காரணம் : நம் உடலில் ஏற்படும் நீர் இழப்பை அதிகத் தண்ணீ ரை அருந்துதல் மூலம் சரி செய்யலாம்.
    அ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.
    ஆ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் அல்ல.
    இ) வலியுறுத்தல் சரியாக இருந்து காரணம் மட்டும் தவறு.
    ஈ) வலியுறுத்தல் மட்டும் காரணம் இரண்டும் தவறு.
    விடை:அ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.

One thought on “9th Science Solutions Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்”

Leave a Reply

Your email address will not be published.