9th Science Solutions Chapter 23 பொருளாதார உயிரியல்

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

 1. மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மை என்பது
  அ) பிஸ்ஸி கல்ச்சர்
  ஆ) செரிகல்ச்சர்
  இ) அக்வா கல்ச்சர்
  ஈ) மோனா கல்ச்சர்
  விடை: அ) பிஸ்ஸி கல்ச்சர்
 2. கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?
  அ) ஜெர்சி
  ஆ) ஹேல்ஸ்டீ ன் – பிரிஸன்
  இ) ஷகிவால்
  ஈ) ப்ரௌன் சுவிஸ்
  விடை: இ) ஷகிவால்
 3. பின்வருவனவற்றில் எது இத்தாலியன் இன தேனீ
  அ) ஏபிஸ் மெல்லிபோரா
  ஆ) ஏபிஸ் டார்சோட்டா
  இ) ஏபிஸ் ப்ளோரா
  ஈ) ஏபிஸ் சிரானா
  விடை: அ) ஏபிஸ் மெல்லிபோரா
 4. பின்வருவனவற்றில் எந்த ஒன்று முக்கிய இந்திய கெண்டை மீன் இல்லை ?
  அ) ரோகு
  ஆ) கட்லா
  இ) மிரிகால்
  ஈ) சின்காரா
  விடை: ஈ) சின்காரா
 5. தேன் கூட்டில் காணப்படும் வேலைக்காரத் தேனீக்கள் எதிலிருந்து உருவாகின்றன?
  அ) கருவுறாத முட்டை
  ஆ) கருவுற்ற முட்டை
  இ) பார்த்தினோஜெனிஸிஸ்
  ஈ) ஆ மற்றும் இ
  விடை: அ) கருவுறாத முட்டை
 6. கீழ்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?
  அ) ஹோல்ஸ்டீன் ஃபிரிஸன்
  ஆ) டார்ஸெட்
  இ) ஷகிவால்
  ஈ) சிவப்பு சிந்தி
  விடை: அ) ஹோல்ஸ்டீ ன் – ஃபிரிஸன்
 7. தேனீ வளர்ப்பில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?
  அ) ஏபிஸ் டார்சோட்டா
  ஆ) ஏபிஸ் ப்ளோரா
  இ) ஏபிஸ் பெல்ல பெரா
  ஈ) ஏபிஸ் இண்டிகா
  விடை: ஈ) ஏபிஸ் இண்டிகா
 8. மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறை
  அ) தோட்டக்கலை
  ஆ) ஹைட்ரோபோனிக்ஸ்
  இ) போமாலஜி
  ஈ) இவற்றில் எதுவுமில்லை
  விடை: ஆ) ஹைட்ரோபோனிக்ஸ்
 9. பூஞ்சைகள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை
  அ) லைக்கன்
  ஆ) ரைசோபியம்
  இ) மைக்கோரைசா
  ஈ) அசிட்டோபாக்டர்
  விடை: இ) மைக்கோரைசா
 10. காளான்களின் தாவர உடலம் என்பது
  அ) காளான் விதை
  ஆ) மைசீலியம்
  இ) இலை
  ஈ) இவை அனைத்தும்
  விடை: ஆ) மைசீலியம்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

 1. குயினைன் மருந்து _____ லிருந்து பெறப்படுகிறது.
  விடை:சின்கோனா அபிசினாலிஸ்
 2. கேரிக்கா பப்பையா இலை ____ நோயை சரிசெய்ய பயன்படுகிறது.
  விடை:டெங்கு காய்ச்சல்
 3. மண்புழு உரத்தை உருவாக்குவது _____ மற்றும் நுண்ணுயிரிகள் ஆகும்.
  விடை: மண்புழுக்களில் சுரக்கும்
 4. _____ கோழை வளர்ப்பின் மூலம் இறால், முத்து மற்றும் உண்ணக்கூடிய சிப்பிகளை உற்பத்தி செய்யலாம்.
  விடை: கடல் நீர்வாழ் உயிரி
 5. தேன் கூட்டில் உள்ள வளமான தேனீ ____ ஆகும்.
  விடை: இராணி தேனீ
 6. ____ தேனைப் பதப்படுத்துகிறது.
  விடை: பார்மிக் அமிலம்
 7. _____ முறையில் பல்வேறுபட்ட மீன் வகைகளை நீர் நிலைகளில் வளர்க்கலாம்.
  விடை: பலவகை மீன் வளர்ப்பு

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

 1. மைக்கோரைசா ஒரு பாசி.
  விடை: தவறு – மைக்கோரைசா ஒரு பூஞ்சை
 2. பால் கொடுக்கும் விலங்குகள், விவசாயம் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.
  விடை: தவறு – இருபயன் விலங்குகள் விவசாயம் மற்றும் போக்கு வரத்திற்கு பயன்படுகின்றன.
 3. ஏபிஸ் புளோரியா என்பது பாறைத் தேனீ.
  விடை: தவறு – ஏபிஸ் டார்சேட்டா என்பது பாறைத்தேனீ
 4. ஓங்கோல் கால்நடைகள் ஒரு வெளிநாட்டு இனம்.
  விடை: தவறு – ஓங்கோல் கால்நடைகள் ஒரு இந்தியநாட்டு இனம்.
 5. வெள்ளாட்டு எருவானது தொழு உரத்தைக் காட்டிலும் அதிக சத்தினைக் கொண்டுள்ளது.
  விடை: சரி

IV. பொருத்துக

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

 1. கனிகள் காய்கறிகள் வளர்த்தலுடன் தொடர்புடைய பிரிவு எது? _____
  விடை: தோட்டக்கலை
 2. பழவியல் என்றால் என்ன?
  விடை: பழங்களின் உற்பத்தி – போமாலஜி
 3. வெள்ளாட்டுச்சாண உரத்தில் காணப்படும் நைட்ரஜனின் அளவு என்ன?
  விடை: 3%
 4. ரைசோபியம் ஒரு
  விடை: பாக்டீரியம்
 5. ஆயூர்வேதத்தின் தந்தை யார்?
  விடை: சாரக்கா சம்ஹிதா
 6. யோகாவின் தந்தை
  விடை: பதஞ்சலி
 7. உருளைக்கிழங்கு உற்பத்தியில் இந்தியாவின் இடம்
  விடை: முதலிடம்
 8. பூஞ்சை எதிர் பொருளை உற்பத்தி செய்யும்
  விடை: அசோட்டோபாக்டர்
 9. வாஸ்குலர் தாவரங்களின் வேர்களுடன் கூட்டுயிர் வாழ்க்கையை மேற்கொள்ளும் பூஞ்சை
  விடை: மைக்கோரைசா
 10. நீர்பெரணிகள் —— ஆகும்.
  விடை: அசோலா
 11. முதல்நிலை வளர்சிதை மாற்றப்பொருள் யாது?
  விடை: சாகிவால்
 12. யூனானி மருத்துவத்தின் தந்தை யார்?
  விடை: கிப்போகிரேட்ஸ்
 13. பட்டன் காளானின் அறிவியல் பெயர் என்ன?
  விடை: அகாரிகஸ் பைஸ்போராஸ்
 14. எந்த வெப்பநிலையில் காளான்கள் சிறப்பாக வளர்கின்றன.
  விடை: 15°C – 23°C ல்
 15. இந்திய பசுக்களும் காளைகள் ஆகும்.
  விடை: போஸ் இன்டிகஸ்
 16. இனங்கள் வலுவானகால்களை உடையவை
  விடை: கிர்
 17. இனங்கள் சிறப்பான நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை
  விடை: கார்போஹைட்ரேட்
 18. அயல்நாட்டு இனங்கள் _____
  விடை: ப்ரௌன் ஸ்விஸ்
 19. நன்னீரின் உப்புத்தன்மை
  விடை: 0.5 ppts
 20. கடல்நீரின் உப்புத்தன்மை என்ன?
  விடை: 30 முதல் 35 ppt
 21. மீன் உற்பத்தியில் இந்தியாவின் இடம்
  விடை: 7வது
 22. கெண்டை மீன்கள் ____ எனப்படும்.
  விடை: கார்ப்புகள்
 23. கெளுத்தி இவ்வாறு அழைக்கப்படுகிறது?
  விடை: பூனை மீன்
 24. ஜீலேபி கெண்டை என்று அழைக்கப்படும் மீன்
  விடை: கிலேப்பியா
 25. கடல்நீரில் வளரும் பினேய்டு இறால்கள் வளர்ப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
  விடை: கூனி இறால் வளர்ப்பு
 26. கேரளாவில் பின்பற்றப்படும் பராம்பரிய இறால் வளர்ப்பு இது?
  விடை: பொக்காலி வளர்ப்பு
 27. மண்புழுக்கள் புனிதமானவை என்று கூறியவர் யார்?
  விடை: கிளியோபாட்ரா
 28. சிறிய தேனீக்கள்
  விடை: ஏபிஸ்ஃபுளோரியே
 29. ஆப்ரிக்கன் தேனீக்கள்
  விடை: ஏபிஸ்ஆடம்சோனி
 30. தேனில் உள்ள நொதி
  விடை: இன்வர்டேஸ்
 31. மெசானா சுர்தி எவைகளைக் குறிக்கிறது?
  விடை: எருமை இனங்கள் ஆகும்.
 32. இருபயன்தரும் இனங்கள் யாவை?
  விடை: ஓங்கோல்
 33. ஜாதிமாட்டின் பெயர் தருக.
  விடை: உம்பளச்சேரி
 34. ஒரிக்கலச்சர் என்பது
  விடை: காய்கறிப்பண்ணை தொடர்பான அறிவியல்
 35. புளோரிகல்ச்சர் என்றால் என்ன?
  விடை: பூந்தோட்ட பண்ணை தொடர்பான அறிவியல்
 36. பிரதமமந்திரி பயிர்க் ‘PMFBY’ விரிவாக்கம் தருக.
  விடை: காப்பீட்டுத் திட்டம்
 37. விவசாயிகளுக்கான உருவாக்கப்பட்ட செயலி எது?
  விடை: உழவன் செயலி (Uzhavan App)
 38. தாவரங்கள் வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு கூரையுடன் கூடிய அமைப்பு
  விடை: பசுமை வீடு அல்லது பாலித்தீன் வீடு
 39. பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் பயன் என்ன?
  விடை: வேளாண் பயிர்காப்பீட்டுத் திட்டமாகும்
 40. BGR – 34 என்றால் என்ன?
  விடை: இரத்த சர்க்கரை அளவு ஒழுங்குபடுத்தும் மருந்து
 41. ஹைட்ரோ போனிக்ஸ் முறையை உருவாக்கியவர் _____
  விடை: ஜீலியஸ் வானி சாக்ஸ் – ஜெர்மன் தாவரவியலாளர்
 42. கம்பம் பள்ளத்தாக்கில் காணப்படும் மாட்டினங்கள் ______
  விடை: புலிக்குளம் மாடுகள்
 43. இளம் ஆண் கன்று இவ்வாறு அழைக்கப்படுகிறது.
  விடை: கிடாரி
 44. ____ ஆற்று இறால்கள்
  விடை: மேக்ரோபிராசியம் ரோசென் பெர்சி
 45. ______ இந்திடிய நிலவண்ண மண்புழுக்கள் ஆகும்.
  விடை: பெரியோனிக்ஸ் எஸ்கவேட்டல்
 46. _____ இன மாடுகள் அதிக காலம் பால் கொடுக்கும் மாடுகள் ஆகும்.
  விடை: ஹோல்ஸ்டியன் ஃப்ரெய்ஸ்பன்
 47. இவை கடின நார்ச்சத்து கொண்ட தீவனங்கள் ஆகும்.
  விடை: தவிடு அல்லது சக்கை

II. பொருத்துக

III. கூற்று மற்றும் காரண வகை

 1. கூற்று : கனிம உரங்கள் மண்ணிற்கு ஊட்டச்சத்தினை வழங்குகின்றது.
  காரணம் : தாவரக்கழிவுகளிலிருந்து பெறப்படும் கனிம உரங்கள் நைட்ரஜன் சத்தினை மண்ணுக்கு வழங்குகின்றன.
  அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
  ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  இ கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
  ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
  விடை: அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
 2. கூற்று : யோகா பயிற்சி மூளை மற்றும் உடலுடன் தொடர்பான பயிற்சி ஆதலால் இது சாதாரண நோய்களுக்கான தீர்வு இல்லை.
  காரணம் : யோகா மருத்துவ துறைகளில் முக்கிய பங்கு அளிக்கிறது.
  அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
  ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
  ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
  விடை: ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
 3. கூற்று : பால் உற்பத்தியானது மாட்டினங்கள் உண்ணும் தீவனத்தை பொறுத்தது.
  காரணம் : கறவை இனங்களின் பால் உற்பத்தியானது இனப்பெருக்க காலத்தை பொறுத்தது.
  அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
  ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
  ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
  விடை: அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

IV. பொருத்தி விடையளி

 1. சுற்றுச்சுழல் அறிவியல் என்பது அறிவியலில் சுற்றுக்சூழலை பற்றி அறிவது. அப்படியானால் போமாலஜி என்பது.
  விடை: பழவியல் அல்லது கனியியல் பற்றியது
 2. அனபினாவானது அசோலர் என்ற நீர்ப்பெரணியில் கூட்டுயிரியாக வாழ்கின்றது. அப்படியானால் லெகூமின்ஸ் தாவரங்களின் வேர் முண்டுகளில் காணப்படுவது.
  விடை: ரைசோபியம்
 3. நிலவேம்பு சிக்கன்குனியாவை குணப்படுத்தும். அப்படியானால் வெப்பானை குணப்படுத்தும் நோய்.
  விடை: படர்தாமரை
 4. மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பு முறை ஹைட்ரோபோனிக்ஸ் அப்படியானால் காற்று ஊடக தாவர வளர்ப்பு முறை
  விடை: ஏரோபோனிக்ஸ்

Leave a Reply

Your email address will not be published.