9th Science Solutions Chapter 26 கணினியின் பாகங்கள்

Author:

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

  1. உள்ளீட்டு கருவி அல்லாதது எது?
    அ) சுட்டி
    ஆ) விசைப்பலகை
    இ) ஒலி பெருக்கி
    ஈ) விரலி
    விடை: (இ) ஒலிப்பெருக்கி
  2. மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி.
    அ) ஈதர்நெட்
    ஆ) வி.ஜி.ஏ.
    இ) எச்.டி.எம்.ஐ.
    ஈ) யு.எஸ்.பி
    விடை: (ஆ) வி.ஜி.ஏ.
  3. கீழ்க்காண்பனவற்றுள் எது உள்ளீட்டுக்கருவி?
    அ) ஒலிபெருக்கி
    ஆ) சுட்டி
    இ) திரையகம்
    ஈ) அச்சுப்பொறி
    விடை:(ஆ) சுட்டி
  4. கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?
    அ) ஊடலை
    ஆ) மின்னலை
    இ) வி.ஜி.ஏ
    ஈ) யு.எஸ்.பி
    விடை: (அ) ஊடலை
  5. விரலி ஒரு _____ ஆக பயன்படுகிறது.
    அ) வெளியீட்டுக்கருவி
    ஆ) உள்ளீட்டுக்கருவி
    இ) சேமிப்புக்கருவி
    ஈ) இணைப்புக்கம்பி
    விடை: இ) சேமிப்புக்கருவி

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

  1. கீழ்வருவனவற்றுள் எது கணினியின் முக்கிய பாகங்கள் அல்ல?
    அ) உள்ளீட்டகம்
    ஆ) வெளியீட்டகம்
    இ) சுட்டி
    ஈ) மையச் செயலகம்
    விடை: இ) சுட்டி
  2. கணினியின் திரையை மேலும் கீழும் இயக்குவதற்கு _____ ஐ பயன்படுத்தலாம்
    அ) நகர்த்தும் உருளை
    ஆ) இடது பொத்தான்
    இ) வலது பொத்தான்
    விடை: அ) நகர்த்தும் உருளை
  3. ஒலிவடம் ____ ஐ இணைக்க பயன்படுகிறது.
    அ) மையச் செயலகத்துடன் கைப்பேசி
    ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை
    இ) கணினி திரையை மையச் செயலகத்துடன்.
    ஈ) கணினியுடன் ஈதர்நெட்டை
    விடை: ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை
  4. கீழ்வருவனவற்றுள் கம்பியில்லா இணைப்புகள் எவை?
    அ) யு.எஸ்.பி.
    ஆ) மின் இணைப்புவடம்
    இ) எச்.டி.எம்.ஐ.
    ஈ) அருகலை
    விடை: ஈ) அருகலை
  5. நுண்கணினியை ______ என அழைக்கிறோம்.
    அ) மேசைக்கணினி
    ஆ) தனியாள் கணினி
    இ) மடிக்கணினி
    ஈ) பலகைக் கணினி
    விடை: ஆ) தனியாள் கணினி

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

  1. ____, ______ கணினியில் உள்ளீடு செய்வதற்கு விசைப்பலகையே ஆதாரமாகும்.
    விடை: எண்ணையும், எழுத்தையும்
  2. கணினியின் எல்லாப் பகுதிகளின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவது ____ ஆகும்.
    விடை:கட்டுப்பாட்டகம்
  3. கணினியில் உள்ள நினைவகத்தை _____ என பிரிக்கலாம்
    விடை: இரண்டாக
  4. தரவுகளை _____ என்ற அலகால் அளக்கலாம்.
    விடை: பிட்
  5. சுட்டியை கணினியுடன் இணைக்கும் வடம் _____
    விடை: யு.எஸ்.பி

III. பொருத்துக.

Leave a Reply

Your email address will not be published.