9th Science Solutions Chapter 7 வெப்பம்

Author:

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

  1. கலோரி என்பது எதனுடைய அலகு?
    அ) வெப்பம்
    ஆ) வேலை
    இ) வெப்பநிலை
    ஈ) உணவு
    விடை : அ) வெப்பம்
  2. வெப்பநிலையின் SI அலகு
    அ) ஃபாரன்ஹீ ட்
    ஆ) ஜூல்
    இ செல்சியஸ்
    ஈ) கெல்வின்
    விடை : இ) கெல்வின்
  3. ஒரே நீளமுள்ள இரண்டு உருளை வடிவிலுள்ள கம்பிகளின் குறுக்கு வெட்டுப் பரப்பின் விகிதம் 2 :1. இரண்டு கம்பிகளும் ஒரே மாதிரியான பொருளினால் செய்யப்பட்டிருந்தால் எந்தக் கம்பி வெப்பத்தை அதிகம் கடத்தும்?
    அ) இரண்டும்
    ஆ) கம்பி – 2
    இ கம்பி – 1
    ஈ) எதுவும் இல்லை
    விடை : இ) கம்பி -1
  4. மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?
    அ) வெப்பக்கதிர்வீச்சு
    ஆ) வெப்பக்கடத்தல்
    இ வெப்பச்சலனம்
    ஈ) ஆ மற்றும் இ
    விடை : ஆ) வெப்பக்கடத்தல்
  5. வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம், வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் வெப்ப இழப்பைக் குறைக்கும் கருவி.
    அ) சூரிய மின்கலம்
    ஆ) சூரிய அழுத்த சமையற்கலன்
    இ) வெப்பநிலைமானி
    ஈ) வெற்றிடக் குடுவை
    விடை : இ) வெற்றிடக் குடுவை

II. கோடிட்ட இடத்தை நிரப்புக :

  1. வேகமாக வெப்பத்தைக் கடத்தும் முறை …………………………….
    விடை : வெப்பக்கதிர்வீசல்
  2. பகல் நேரங்களில், காற்று ……………………………. லிருந்து ……………………………. க்கு பாயும்
    விடை : கடல், நிலம்
  3. திரவங்களும், வாயுக்களும் ……………………………. முறையில் வெப்பத்தைக் கடத்தும்
    விடை : குறைவான
  4. வெப்பநிலை மாறாமல் பொருளொன்று ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு ……………………………. மாறுவதை என்கிறோம்.
    விடை : உள்ளுறை வெப்பம்

III. கருத்து மற்றும் காரணம் வகைக் கேள்விகள்

சரியான ஒன்றைத் தேர்ந்தெடு :
அ. கருத்தும் காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.
ஆ. கருத்தும் காரணமும் சரி, ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.
இ. கருத்து சரி, காரணம் தவறு.
ஈ. கருத்து தவறு, காரணம் சரி.

  1. கருத்து : தாமிரப் பகுதியை அடிப்பகுதியாகக் கொண்ட பாத்திரங்கள் மூலம் விரைவாக சமைக்கலாம்.
    காரணம் : தாமிரம் ஒரு எளிதிற் கடத்தி.
    விடை : (அ) கருத்தும் காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.
  2. கருத்து : மதிய வேளையில் அதிகமான சூரியக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன.
    காரணம் : சூரியக்கதிர்கள் வெப்பக் கதிர்வீச்சு மூலம் பூமியை வந்தடைகின்றன.
    விடை : (ஆ) கருத்தும் காரணமும் சரி, ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.
  3. கருத்து : வெப்பநிலை 100°C எட்டியவுடன் வெப்பநிலை மேலும் மாறாமல் நீர் நீராவியாக மாறுகிறது.
    காரணம் : நீரின் கொதிநிலை 10°C
    விடை : (இ) கருத்து சரி, காரணம் தவறு

VI. கணக்குகள்

  1. 25 கிராம் நீரை 0°C இருந்து 100°Cக்கு வெப்பப்படுத்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலை ஜூல் அலகில் கணக்கிடுக. அதனை கலோரியாக மாற்றுக. (விடை : 10450 J)
    விடை : (நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் = 4.18J/g°C)
    Q = mst
    = 25 x 4.18 x 100
    = 25 x 418
    Q = 10450 J
  2. 90’C ல் இருந்து 100கி நீரையும் 20’C ல் இருக்கும் 600கி நீரையும் கலக்கும் போது கிடைக்கும் கலவையின் இறுதி வெப்பநிலை எவ்வளவு? (விடை : 30°C)
    விடை : 90°Cல் உள்ள நீர் இழக்கும் வெப்பநிலையானது 20°Cல் உள்ள நீரில் ஏற்கப்படுவதால் இறுதி வெப்பநிலை
    C x (100/1000) x (90° – T) = C x (600/1000) x (T – 20°)
    (90° – T) = 6 x (T – 20°)
    (90° – T) = 6 T – 1200
    T + 6 T = 120° + 900
    7T = 2100
    T = 30°C
    இறுதி வெப்பநிலை 30°C
  3. 0°C-ல் இருக்கும் உகி பனிக்கட்டியை 20°C நீராக மாற்ற தேவைப்படும் வெப்ப ஆற்றலைக் கணக்கிடு. விடை : 836000y
    (நீரின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் = 334000J/kg, நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் = 4200J/kg/K)
    விடை : பனிக்கட்டியின் நிறை m = 2 கிகி.
    நீரின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் (hfg) = 334000J/kg
    நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன் Cp = 4200 J/kg/k
    2kg பனிக்கட்டியை 20°C நீராக மாற்ற தேவைப்படும் வெப்ப ஆற்றல்
    = (mhfg) + m CpΔT
    = [2 x 334000] + [2 x 4200 x (20 – 0)]
    = [2 x 334000] + [2 x 4200 x 20]
    = (668000) + (168000)
    தேவையான வெப்ப ஆற்றல் = 836000 = 836000J

9th Science Guide வெப்பம் Additional Important Questions and Answers

II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

  1. இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல் ……………………………
    விடை : அக ஆற்றல்
  2. ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது அதன் …………………………… ஆற்றல் அதிகரிக்கிறது.
    விடை : இயக்க
  3. வெப்பநிலைமானிகளில் பயன்படும் திரவம் ……………………………
    விடை : பாதரசம்
  4. வெப்பத்தால் அதிகம் விரிவடைவது ……………………………
    விடை : வாயு
  5. சிறந்த வெப்பக்கடத்திக்கு உதாரணம் ……………………………
    விடை : தாமிரம்
  6. …………………………… முறையில் வெப்பம் பரவ பருப்பொருள் ஊடகம் தேவையில்லை
    விடை : வெப்பக்கதிர்வீச்சு
  7. …………………………… நிற பரப்பு வெப்பத்தை அதிகமாக உட்கவரும்
    விடை : கருமை
  8. இரவு நேரத்தில் காற்று தரையிலிருந்து கடலை நோக்கி வீசும் இது …………………………… என அழைக்கப்படுகிறது.
    விடை : நிலக்காற்று
  9. ……………………………. நேரத்தில் குளிர்க்காற்று கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசும்
    விடை : பகல்
  10. சூரிய வெப்பமானது …………………………… முறையில் புவியை அடைகிறது.
    விடை :கதிர்வீச்சு
  11. ஃப்ரான்ஹீட் வெப்பநிலை மானியில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை
    விடை :180
  12. …………………………… ஆடை ஒரு வெப்ப அரிதிற் கடத்தி
    விடை : கம்பளி
  13. வெற்றிடத்தில் கூட நடைபெறுவது ……………………………
    விடை : வெப்பக் கதிர்வீச்சு
  14. செல்சியஸ் அளவீட்டில் புள்ளிகளுக்கிடையே உள்ள இடைவெளி
    விடை : 100 பகுதிகள்
  15. ஃப்ரான்ஹீட் அளவீட்டை செல்சியஸாக மாற்றும் சமன்பாடு
    விடை : C = 5/9 (F-32)
  16. தனிச்சுழி வெப்பநிலை ……….
    விடை : OK
  17. ஒரு வாயுவின் அழுத்தமும், கன அளவும் சுழியாக மாறும் வெப்பநிலை …………………………… எனப்படும்
    விடை : தனிச்சுழி வெப்பநிலை
  18. ஓரலகு நிறையுள்ள பொருளின் வெப்பநிலையை ஓரலகு உயர்த்த தன்வெப்ப தேவையான வெப்ப ஆற்றலின் அளவு …………………………… எனப்படும்
    விடை : ஏற்புத்திறன்
  19. நீரின் தன்வெப்ப ஏற்புத் திறன் …………………………… J/Kg°C
    விடை : 4200
  20. கண்ணாடியின் தன்வெப்ப ஏற்புத்திறன் …………………………… Jkg-1k-1
    விடை : 504
  21. நீர் குளிர்விப்பானாக பயன்படுத்தக் காரணம் …………………………… அதிகம்
    விடை : தன்வெப்ப ஏற்புத்திறன்
  22. தொழிற்சாலைகளிலும், இயந்திரங்களிலும் ஏற்படும் வெப்பத்தை ப்பதற்கு …………………………… பயன்படுகிறது.
    விடை :தனி
  23. ஒரு பொருளின் வெப்பநிலையை 1°C உயர்த்த தேவையான வெப்ப ஆற்றல் …………………………… ஆகும்.
    விடை :வெப்ப ஏற்புத்திறன்
  24. வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு
    விடை : J/K
  25. பருப்பொருள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவது …………………………… எனப்படும்
    விடை :நிலை மாற்றம்
  26. நீரின் கொதிநிலை …………………………… °C
    விடை :100
  27. பனிக்கட்டியின் உருகுநிலை ……………………………
    விடை :°C
  28. ஒரு பொருள் திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறுவது …………………………… எனப்படும்
    விடை :உருகுதல்
  29. ஒரு பொருள் திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு வரும்போது வெப்பம் ……………………………
    விடை :வெளியிடப்படும்
  30. திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறுதல் …………………………… எனப்படும்.
    விடை :ஆவியாதல்
  31. வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறுதல் …………………………… ஆகும்.
    விடை :குளிர்தல்
  32. நீரின் கொதிநிலை மற்றும் ஒடுக்கல் நிலை …………………………… °c
    விடை :100°C
  33. திண்மம் நேரடியாக வாயுநிலைக்கு மாறுதல் …………………………… ஆகும்.
    விடை :பதங்கமாதல்
  34. உள்ளுறை வெப்பம் என்பது …………………………… எனப்படும்.
    விடை :மறைவெப்பம்
  35. ஆவியாதலின் போது வெப்பம் ……………………………
    விடை :உட்கவரப்படும்
  36. குளிர்தலின் போது வெப்பம்
    விடை :வெளியிடப்படும்
  37. தன் உள்ளுறை வெப்பத்தின் SI அலகு ……………………………
    விடை :JKg-1
  38. தன் உள்ளுறை வெப்பத்தின் சமன்பாடு ……………………………
    விடை :L = Q/m
  39. பனிக்கட்டியின் தன் உள்ளுறை வெப்பம் …………………………… Jg-1
    விடை :336
  40. வெப்பநிலை, அழுத்தம் மற்றும் …………………………… ஆகியவற்றைப் பொருத்து நிலைமாற்றம் நடக்கும்
    விடை :வெப்பப் பரவல்
  41. நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாப்பொருட்களும் …………………………… கட்டமைக்கப்பட்டுள்ளன
    விடை :மூலக்கூறுகளால்
  42. வெள்ளை நிற ஆடைகள் சிறந்த வெப்பப் ……………………………
    விடை :பிரதிபலிப்பான்கள்
  43. ஒரு பொருள் திடநிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு ……………………………
    விடை :உருகுதல்
  44. திரவப் பொருள் வாயு நிலைக்கு மாறும் வெப்பநிலை …………………………… எனப்படும்
    விடை :கொதிநிலை
  45. ஒரு பொருள் வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு ……………………………
    விடை :குளிர்தல்
  46. தன் வெப்ப ஏற்புத்திறனின் குறியீடு ……………………………
    விடை :c
  47. …………………………… நடைபெற பருப்பொருட்கள் தேவையில்லை
    விடை :வெப்பக்கதிர்வீச்சு
  48. அனைத்து வகையான வாயுக்களின் அழுத்தம் ……………………………
    விடை :273.15°c
  49. பாதரசத்தின் தன்வெப்ப ஏற்புத்திறன் ……………………………
    விடை :139JKg-1k-1
  50. நீரின் கொதிநிலை மற்றும் ஒடுக்கல் நிலை
    விடை :100°C

II. பொருத்துக.

III. அலகுகளை பொருத்துக

IV. கருத்து மற்றும் காரண வகை

சரியான ஒன்றைத் தேர்ந்தெடு :
a) கருத்தும் காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.
b) கருத்தும் காரணமும் சரி, ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.
c) கருத்து சரி, காரணம் தவறு.
d) கருத்து தவறு, காரணம் சரி.

  1. கருத்து : இரயில் பாதைகளில் சிறிய இடைவெளி விடப்பட்டிருக்கும்.
    காரணம் : வெயில் காலங்களில் அதிக வெப்பம் இரயில் தண்டவாளங்களை விரிவடையச் செய்யும்.
    விடை : a) கருத்தும், காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.
  2. கருத்து : நாய் தன் நாக்கை வெளியே தொங்கவிட்டு சுவாசிக்கும் போது நாக்கிலிருந்து ஈரப்பதம் திரவமாகி பின் ஆவியாகிவிடும்.
    காரணம் : திரவம் வாயு நிலைக்கு மாற வெப்ப ஆற்றல் தேவை. இந்த வெப்பம் நாயின் நாக்கிலிருந்து பெறப்பட்டு நாய் தன்னை குளிர்வித்துக் கொள்கிறது.
    விடை : a) கருத்தும், காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.
  3. கருத்து : பனிக்கட்டியானது முழுவதும் திரவமாக மாறும் வரை வெப்பநிலை 0 C ல் இருக்கும்.
    காரணம் : பனிக்கட்டியின் உருகு நிலை 100°C
    விடை : c) கருத்து சரி, காரணம் தவறு
  4. கருத்து : நீர் ஒரு சிறந்த வெப்பங்கடத்தி
    காரணம் : நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் அதிகம்
    விடை : d) கருத்து தவறு, காரணம் சரி

Leave a Reply

Your email address will not be published.