I. சரியான விடையைத் தேர்ந்தெடு
- இசைக் கச்சேரிகளில் ஜால்ரா எனும் இசைக்கருவியை இசைக்கும் போது எது அதிர்வடையும்?
அ) நீட்டிக்கப்பட்ட கம்பி
ஆ) காற்றுத்தம்பம்
இ) நீட்டிக்கப்பட்ட சவ்வு
ஈ) உலோகத் தகடு
விடை: ஈ) உலோகத் தகடு - காற்றில் எப்பொழுது ஒலி பயணிக்கும்
அ) காற்றில் ஈரப்பதம் இல்லாதபோது
ஆ) துகள்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும்போது
இ) துகள்களும் அதிர்வுகளும் ஒரு இடத்திலிருந்து வேறிடத்திற்கு நகரும்போது.
ஈ) அதிர்வுகள் நகரும்போது.
விடை: ஈ) அதிர்வுகள் நகரும்போது - ஒரு இசைக் கருவி உண்டாக்கும் தொடர் குறிப்புகளை சாதாரண செவித்திறன் கொண்ட ஒருவரால் உணர முடியவில்லையெனில், இக்குறிப்புகள் கீழ்கண்டவற்றுள் எதன் உள்ளே புகுந்து செல்ல முடியும்.
அ) மெழுகு
ஆ) வெற்றிடம்
இ) நீர்
ஈ) வெறுமையான பாத்திரம்
விடை: ஆ) வெற்றிடம் - செவியுணர் ஒலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும் வேகம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும்.
அ) கடல் நீர்
ஆ) கண்ணாடி
இ) உலர்ந்த காற்று
ஈ) மனித இரத்தம்
விடை: இ) உலர்ந்த காற்று - ——-ல் ஒலி வேகமாக பயணிக்கும்.
அ) திரவங்களில்
ஆ) வாயுக்களில்
இ) திடப்பொருளில்
ஈ) வெற்றிடத்தில்
விடை: இ) திடப்பொருளில்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- ஒலி என்பது ____________________ லை. எனவே ஒலி ஊடுருவ ஊடகம் தேவை.
விடை:நெட்ட. - ஒரு விநாடியில் உருவாகும் அதிர்வுகளின் எண்ணிக்கை ____________________ எனப்படும்.
விடை:அதிர்வெண் - திடப்பொருளில் ஒலியின் திசை வேகமானது, திரவத்தில் உள்ள திசை வேகத்தைவிட ____________________.
விடை:அதிகம் - அதிர்வுரும் பொருட்கள் ____________________ உருவாக்கும்.
விடை:ஒலியை - ஒலிச் செறிவானது ____________________ ன் இரு மடங்கிற்கு நேர்த்தகவில் உள்ளது.
விடை:வீச்சு - உடலில் ஏற்படும் ஒலிகளை உணர பயன்படுத்தப்படும் மருத்துவக் கருவி ____________________.
விடை:இதயத்துடிப்பளவி - ஒலியை நீட்டிக்கும் தொடர் எதிரொலித்தளுக்கு ____________________ என்று பெயர்.
விடை:எதிர் முழக்கம்
III. பொருத்துக.

VI. கணக்கீடுகள்
Question 1.
ஒலியின் அதிர்வெண் 600 Hz எனில், அதனை உண்டாக்கும் பொருள், ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை அதிர்வுரும்?
விடை:
ஒலியின் அதிர்வெண் n = 600 Hz
ஒரு வினாடிக்கு 600 அதிர்வுகள் ஏற்படுத்தும்.
1 நிமிடம் = 60 நொடி
ஒரு நிமிடத்தில் அதிர்வுகளின் எண்ணிக்கை
= 600 x 60
= 36000 Hz
=36 kHz
Question 2.
750 மீட்டர் உயரமுள்ள ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து ஒரு கல்லை அதன் கீழே உள்ள குளத்தில் போட்டால், குளத்து நீர் தெளிக்கும் ஒலியை கோபுரத்தின் உச்சியில் கேட்க இயலுமா?
(கொடுக்கப்பட்டுள்ளவை g= 10 மீ/வி, ஒலியின் வேகம் = 340 மீ/வி)
விடை:
குளத்து நீர் தெளிக்கும் ஒலியை கோபுர உச்சியில் கேட்க இயலாது.
உயரம் (S) = 750 மீ g= 10 மீ/வி
வேகம் (v) = 340 மீ/வி

மீண்டும் ஒலியை கேட்பதற்கான
t2 = 2.21 விநாடி
மொத்த நேரம் t = t1 + t2
= 12.25 + 2.21
= 14.46 விநாடிக்குப் பின் ஒளியைக் கேட்க முடியும்.

9th Science Guide ஒலி Additional Important Questions and Answers
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
- ஒலி அலைகள் …………………………….. ல் பரவ முடியாது.
விடை: வெற்றிடத்தில் - …………………………….. பொருளை அதிர்வடையச் செய்கிறது.
விடை:இயந்திர ஆற்றல் - கம்பிச்சுருள் அதிர்வுறும் போது …………………………….. தோன்றும்.
விடை:நெருக்கம், நெகிழ்வு - ஒலி ஒரு …………………………….. அலை ஆகும்.
விடை:நெட்டலை - அழுத்தம் குறைந்த பகுதி …………………………….. ஆகும்.
விடை:நெகிழ்வு - ஊடகத் துகள்கள் நடுநிலைப்புள்ளியிலிருந்து அடையும் பெரும இடப் பெயர்ச்சி …………………………….. ஆகும்.
விடை:வீச்சு - ஒரு நொடியில் ஏற்படும் அதிர்வுகளின் எண்ணிக்கை ……………………………. .
விடை:அதிர்வெண் - 20Hz க்கு குறைவான ஒலி ……………………………. .
விடை:குற்றொலி - 20000Hz க்கு அதிகமான ஒலி ……………………………. .
விடை:மீயொலி - அதிர்வெண்ணின் எதிர்த்தகவு ……………………………. .
விடை:அலைவுக்காலம் - ஒரு வினாடியில் ஒலி கடக்கும் தொலைவு ……………………………. .
விடை:திசைவேகம் - அலை நீளத்தின் SI அலகு ……………………………. .
விடை:மீட்டர் - அலைவுக் காலத்தின் SI அலகு ……………………………. .
விடை:வினாடி - அதிர்வெண்ணின் SI அலகு ……………………………. .
விடை:ஹெர்ட்ஸ் (Hz) அல்லது S-1 - நம் காதுகளால் கேட்க முடியாத ஒலி ……………………………. .
விடை:மீயொலி, குற்றொலி - ஒளியின் திசைவேகத்தின் அலகு ……………………………. .
விடை:மீவி-1 - கேட்டல் திறனை பாதிக்கும் ஒலி அளவு ……………………………. .
விடை:90 dB க்கு மேல் - ஒலிச் செறிவின் அலகு ……………………………. .
விடை:(dB) டெசிபல் - ஒலி கனத்ததா அல்லது கீச்சலானதா என்பதை கண்டறியும் பண்பு ……………………………. .
விடை:சுருதி - ஒரே அதிர்வெண்ணைக் கொண்ட ஒலி …………………………….. எனப்படும்.
விடை:தொனி - பல்வேறு தொனிகளின் தொகுப்பு ……………………………. .
விடை:இசைக்குறிப்பு (Note) - தொனி என்பதை வேறுபடுத்தும் பண்பு ……………………………. .
விடை:சுரம் - ஒலியின் வேகம்ல் …………………………….. மிகக் குறைவு.
விடை:வாயு - வெப்பநிலை அதிகரித்தால் …………………………….. ன் வேகம் அதிகரிக்கும்.
விடை: - 0°ல் ஒலியின் வேகம் …………………………….. மீ/வி.
விடை:330 - கடல் நீரில் ஒலியின் வேகம் …………………………….. மீ/வி.
விடை:5500 - ஒலி காற்றைவிட …………………………….. மடங்கு வேகமாக நீரில் பயணிக்கும்.
விடை:5 - காற்றில் ஒலியின் வேகத்தை விட அதிகமான பொருளின் வேகம் …………………………….. எனப்படும்.
விடை:மீயொலி வேகம் - மீயொலி வேகத்தில் செயல்படுபவை …………………………….. , ……………………………..
விடை:துப்பாக்கி குண்டு, ஜெட் விமானம் - உடலில் உண்டாகும் ஒலிகளை கேட்க உதவும் கருவி ……………………………. .
விடை:இதயத்துடிப்பளவி - இனிமையற்ற மற்றும் தேவையற்ற ஒலி …………………………….. எனப்படும்.
விடை:இரைச்சல் - எதிரொலியை தெளிவாக கேட்க குறைந்தபட்ச தொலைவு …………………………….. மீ.
விடை:17 மீ - மேகங்களின் மீது படும் ஒலி அலைகளின் தொடர் எதிரொலிப்பால் …………………………….. ஏற்படும்.
விடை:இடி முழக்கம் - பன்முக எதிரொலிப்பால் ஒலியின் கேட்டல் நீடித்திருக்கும் தன்மை …………………………….. எனப்படும்.
விடை:எதிர் முழக்கம் - மனித உடல் உறுப்புகளை ஆராய …………………………….. பயன்படுகிறது.
விடை:மீயொலி - எலி, திமிங்கலம், வௌவால் போன்றவை தகவல் பரிமாற்றத்திற்கு …………………………….. ஐ பயன்படுத்துகின்றன.
விடை:மீயொலி - சிறுநீரக கற்களை உடைக்க …………………………….. பயன்படுகிறது.
விடை:மீயொலி - கடல் கண்காணிப்பில் பயன்படுவது ……………………………. .
விடை:மீயொலி - SONAR என்பதன் விரிவாக்கம்.
விடை:Sound Navigation And Ranging - SONAR மீயொலி அலைகளை தோற்றுவிப்பது ……………………………. .
விடை:பரப்பி - SONAR மீயொலி அலைகளை மின்சார சைகைகளாக மாற்றுவது ……………………………. .
விடை:உணர்வி - கடலின் ஆழம் கண்டறிய பயன்படுவது ……………………………. .
விடை:SONAR - இதய செயல்பாடுகளை குறிப்பிட்ட நேரம் பெருக்கமடையச் செய்து பதிவு செய்யும் முறை …………………………….. எனப்படும்.
விடை:ECG - நடுச் செவியிலுள்ள மூன்று எலும்புகள் …………………………….. , …………………………….. மற்றும் ……………………………. .
விடை:சுத்தி, பட்டை, அங்கவடி - செவிக்குழாயின் முடிவில் …………………………….. உள்ளது.
விடை:செவிப்பறை - செவியின் வெளிப்பகுதி ……………………………. .
விடை:செவி மடல் - முன்னோக்கிச் செல்லும் அதிர்வே …………………………….. எனப்படும்.
விடை:அலை - ஒலி என்பது …………………………….. ஒரு உதாரணமாகும்
விடை:எந்திரவியல் நெட்டலைக்கு - …………………………….. பறவைகள் குறைந்த அதிர்வெண் கொண்ட மீயொலிகளைப் பயன்படுத்துகின்றன
விடை:எண்ணெய் - ஒலியானது ஒளியைவிட …………………………….. வேகத்திலேயே செல்கிறது.
விடை:மிகக்குறைவான
II. பொருத்துக

III. கூற்று மற்றும் காரண வகை
சரியானதை தோர்ந்தெடுத்து குறிக்க:
(a) கூற்றும் காரணமும் சரி காரணம் R ஆனது கூற்று A க்கு சரியான விளக்கமாகும்.
(b) கூற்றும் காரணமும் சரி காரணம் R ஆனது கூற்று A க்கு சரியான விளக்கமல்ல.
(c) கூற்று (A) சரி காரணம் (R) தவறு
(d) கூற்று (A) சரி காரணம் (R) சரி
- கூற்று (A) : 20000 Hz க்கு அதிகமான ஒலி மீகையொலி அல்லது மீயொலி எனப்படும்.
காணரம் (R) : இத்தகைய ஒலிகளை நம் காதுகளால் உணர முடியாது
விடை :(a) கூற்றும் காரணமும் சரி காரணம் R ஆனது கூற்று A க்கு சரியான விளக்கமாகும். - கூற்று (A) : வானில் மழை பெய்யும் போது முதலில் மின்னலை காண்கிறோம்.
காணரம் (R) : ஒலியானது ஒளியைவிட மிக குறைந்த வேகத்தில் செல்கிறது
விடை :(a) கூற்றும் காரணமும் சரி காரணம் R ஆனது கூற்று A க்கு சரியான விளக்கமாகும். - கூற்று (A) : ஒலியின் கேட்டல் நீடித்திருக்கும் தன்மை எதிர்முழக்கம் எனப்படும்.
காணரம் (R) : எதிர்முழக்கத்தின் காரணமாக இடி தோன்றுகிறது.
விடை :(c) கூற்று (A) சரி காரணம் (R) தவறு
IV. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக.
- ஒளி : குறுக்கலை : : ஒலி : ______________________
விடை :நெட்டலை - கட்டிடங்கள் : எதிரொளி : : எதிர் முழக்கம் : ______________________
விடை :திரையரங்கு - அலை நீளம் : மீட்டர் : : அலை நேரம் : ______________________
விடை :வினாடி
VII. கணக்குகள்
Question 1.
கப்பலிலிருந்து அனுப்பப்படும் மீயொலி கடலுக்கடியில் பொருளில் பட்டு 4.28 வினாடியில் மீண்டும் வந்தடைகிறது. கடல் நீரில் மீயொலியின் வேகம் 1531 மீ/வி எனில் கடலின் ஆழம் எவ்வளவு?
விடை :
வேகம் v = 1531 மீ/வி
நேரம் t = 4,28 வி
மீயொலி கடந்த தொலைவு = 2 x கடலின் ஆழம்
தொவு = வேகம் x நேரம்
2d = v xt
= 1531 x 4.28
d=6552.682 = மீ
கடலின் ஆழம் = 3276.3 மீ
Question 2.
0°C ல் 30 கிலோ ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட ஒலியின் அலை நீளம் என்ன?
விடை :
O°C ல் ஒலியின் வேகம் (v) = 330 மீ/வி
அதிர்வெண் (n) = 30KHz
= 30000 Hz
= 3 x 104 Hz
அலை நீலம் λ=vT=3303×104 = 110 x 10-4
λ = 11 x 10-3 மீ
Question 3.
இரு பெரிய கட்டடங்களுக்கிடையே நின்று கை தட்டும்போது 4 வினாடிக்கு பிறகு எதிரொலியை கேட்டால், இரு கட்டடங்களுக்கிடையேயான தொலைவு என்ன?
(ஒலியின் வேகம் 330 மீ/வி என்க)
விடை :
v= 330 மீ/வி
t = 4
தொலைவு d = v x t
= 330 x 4 = 1.32 கி.மீ
நபரிடமிருந்து சென்று பட்டு மீண்டும் ஒலி வருவதால் தொலைவு = 13202 = 660 மீ