6 ஆம் வகுப்பு கணித பாடக் குறிப்புகள்

ஓர் எண்ணுடன் 1 ஐக் கூட்டினால் கிடைப்பது, அந்த எண்ணின் ‘தொடரி’ ஆகும். ஓர் எண்ணிலிருந்து 1 ஐக் கழித்தால் கிடைப்பது, அந்த எண்ணின் ‘முன்னி’ ஆகும். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 26,345 ச.கிமீ வனப்பகுதி உள்ளது. பால்வெளித்…