9 ஆம் வகுப்பு கணித பாடக் குறிப்புகள்

ஜெர்மன் கணிதவியலாளர் ஜார்ஜ் காண்டர் கணங்களின் கோட்பாடுகளை உருவாக்கினார்.” பன்மையையும் ஒருமையாகக் காண வைப்பது கணம் “- ஜார்ஜ் கேண்டர் கணம் (Set) நன்கு வரையறுக்கப்பட்ட பொருள்களின் தொகுப்பு கணம் எனப்படும். ஒரு கணத்தில் உள்ள உறுப்புக்கள்…