I. சரியான விடையினைத் தேர்வு செய்க.
- Zn + 2 HCI → ZnCl2 + ………………………….. ↑ (H2, O2, CO2)
விடை :அ) H2 - ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக் அமிலம் ஆரஞ்சில் உள்ள அமிலம் (சிட்ரிக் ………………………….. அமிலம், அஸ்கார்பிக் அமிலம்)
விடை:அஸ்கார்பிக் அமிலம் - தாவரங்கள் மற்றும் விலங்குகளில் உள்ளது கரிம அமிலங்கள். பாறைகளிலும், கனிமப் பொருள்களிலும் இருக்கும் அமிலம் ………………………….. (கனிம அமிலம், வலிமை குறைந்த அமிலம்)
விடை:கனிம அமிலம் - அமிலமானது நீல லிட்மஸ் தாளை ………………………….. ஆக மாற்றும் (பச்சை, சிவப்பு, ஆரஞ்சு)
விடை:சிவப்பு - உலோகக் கார்பனேட்டுகள், உலோக பை கார்பனேட்டுகள் காரத் தன்மை பெற்றிருந்தாலும், அமிலத்துடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தந்து ………………………….. ஐ வெளியேற்றுகின்றன. (NO2, SO2, CO2)
விடை:CO2 - நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம் ………………………….. (சிவப்பு, வெள்ளை , நீலம்)
விடை:நீலம்
9th Science Guide அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் Additional Important Questions and Answers
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
- ……………………………….. அமிலம் இரைப்பையில் சுரக்கப்படுகிறது.
விடை:HCL - அமிலம் நீரில் கரையும் போது ……………………………….. அயனிகளைத் தருகிறது.
விடை:H+ - ……………………………….. தேனீயின் கொடுக்கில் இருக்கும் அமிலம்
விடை:பார்மிக் அமிலம் - வலிமை குறைந்த அமிலங்கள் நீரில் ……………………………….. தன்மை கொண்டவை.
விடை:பகுதியளவே அயனியுறும் - அமிலங்கள் உலோக கார்பனேட்டுகள் மற்றும் உலோக பை கார்பனேட்டுகளுடன் வினைபுரிந்து ……………………………….. தருகிறது.
விடை:CO, - ……………………………….. கரைப்பானில் அமிலங்கள் அயனியுறுவதில்லை.
விடை:கரிமக் - இரும்புக் கறைகளை நீக்க ……………………………….. பயன்படுகிறது.
விடை:ஆக்ஸாலிக் அமிலம் - இராஜதிராவகத்தின் HCl மற்றும் HNO3 ன் மோலார் விகிதம் ………………………………..
விடை:3:1 - நீரில் கரையும் காரங்கள் ………………………………..
விடை:எரிகாரங்கள் - அலோக ஆக்ஸைடுகள் ……………………………….. தன்மையுடையது.
விடை:அமிலத் - ஸ்டீயரிக் அமிலத்தின் மூலம் ………………………………..
விடை:ஆகும். - கொழுப்புகள் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் பொதுப்பெயர் ………………………………..
விடை:மியூரியாட்டிக் அமிலம் - அலுமினியம் ஹைட்ராக்ஸைடில் இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ராக்சில் அயனியின் எண்ணிக்கை ………………………………..
விடை:3 - துணிகளில் உள்ள எண்ணெய்க் கறைகளை நீக்குவதற்கு ……………………………….. பயன்படுகிறது.
விடை:NH4OH - அமிலக் கரைசலில் பினாப்தலீனின் நிறம் ………………………………..
விடை:நிறமற்றது - திருகுகளின் மீது ……………………………….. முலாம் பூசப்படுகிறது.
விடை:துத்தநாகம் - கரைசலை, ஹைட்ரஜன் அயனிகளின் செறிவின் அடிப்படையில் அளவிடுதலே ……………………………….. ஆகும்.
விடை:pH அளவீடு - ஒரு கரைசலின் pH மதிப்பை ……………………………….. பயன்படுத்தி கணக்கிடலாம்.
விடை:பொது நிறங்காட்டி - நம் பற்களிலுள்ள ……………………………….. என்னும் வெள்ளைப் படலமானது நம் உடம்பிலேயே மிகவும் கடினமான பகுதியாகும்.
விடை:எனாமல் - கரும்பிற்கு ……………………………….. தன்மை கொண்ட மண் தேவைப்படுகிறது.
விடை:நடுநிலைத் - மழை பொழியும் போது pH மதிப்பு 7ஐ விட குறையும், அப்போது மழை நீரின் தன்மை ……………………………….. தன்மையுடையது.
விடை:அமிலத் தன்மை - pb (OH)2 + HCI → ? + H2O
விடை:pb (OH) CI - பொட்டாஷ் படிகாரம் என்பது ……………………………….. மற்றும் ……………………………….. கலந்த கலவையாகும்.
விடை:பொட்டாசியம் சல்பேட் மற்றும் அலுமினியம் சல்பேட் - பல உப்புகளின் படிக நிலைக்குக் காரணமான நீர் மூலக்கூறுகள் ……………………………….. எனப்படுகின்றன.
விடை:படிகநீர் - படிகநீர்காப்பர் சல்பேட்டை நீல நிறமாக மாற்றும், இதனைவெப்பப்படுத்தும் போது நீர் மூலக்கூறுகளை இழந்து ……………………………….. மாறும்.
விடை:வெண்மையாக - சுடர் சோதனையில் Ca2+ அயனியின் நிறம் ………………………………..
விடை:செங்கல் சிவப்பு - சோடா அமில தீயணைப்பான்களில் பயன்படுவது ……………………………….. ஆகும்.
விடை:சமையல் சோடா (NaHCO3) - கிருமி நாசினியாகப் பயன்படுவது ……………………………….. ஆகும்.
விடை:சலவைத்தூள் (CaOCI2) - ஹைட்ரோ குளோரிக் அமிலம், கார்பனேட் உப்புகளுடன் சேர்க்கும் பொழுது நுரைத்துப் பொங்குதலுடன் ……………………………….. வாயுவைத் தருகிறது.
விடை:CO2 - நீரை ஈர்க்கும் தன்மையுடைய பொருள் ………………………………..
விடை:ஹைக்ராஸ்கோபிக் - திராட்சையில் உள்ள அமிலம் ………………………………..
விடை:டார்டாரிக் அமிலம் - வேதிப்பொருள்களின் அரசன் என்றழைக்கப்படுவது ………………………………..
விடை:கந்தக அமிலம் (H2SO4) - தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் அமிலம் ………………………………..
விடை:கரிம அமிலம் - பாறைகள் மற்றும் கனிமப்பொருள்களிலிருந்து பெறப்படும் அமிலம் ……………………………….. எனப்படும்.
விடை:கனிம அமிலம் - ……………………………….. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்
விடை:அமிலங்கள் - ……………………………….. அமிலம் உணவுப் பொருள்களைப் பதப்படுத்தப் பயன்படுகிறது.
விடை:சிட்ரிக் அமிலம் - ……………………………….. அமிலம் ரொட்டிச் சோடாவின் ஒரு பகுதிப்பொருளாகும்.
விடை:டார்டாரிக் - ……………………………….. சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றும்
விடை:காரங்கள் - ……………………………….. தயாரிக்க சோடியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.
விடை:சோப்பு - வயிற்றுக் கோளாறுக்கு மருந்தாக ……………………………….. பயன்படுகிறது.
விடை:மெக்னீசியம் ஹைட்ராக்சைடு - துணிகளில் உள்ள எண்ணெய்க் கறைகளை நீக்குவதற்கு ……………………………….. பயன்படுகிறது.
விடை:அம்மோனியம் ஹைட்ராக்சைடு - நமது உடம்பின் pH மதிப்பு ……………………………….. ஆகும்.
விடை:7.0 – 7.8 - முறிந்த எலும்புகளை ஒட்ட வைப்பதற்குப் ……………………………….. பயன்படுகிறது.
விடை:பாரிஸ் சாந்து (CaSO4. 1/2 H2O) - அமிலங்கள் ……………………………….. சுவை உடையவை.
விடை:புளிப்பு - …………………………….. அமிலம் விவசாயத்தில் உரமாகப் பயன்படும்.
விடை:நைட்ரிக் - நீரில் கரையும் காரங்கள் ……………………………….. என்றழைக்கப்படுகின்றன.
விடை:எரிகாரங்கள் - ……………………………….. தங்கத்தை சுத்தம் செய்யுவும் சுத்திகரிக்கவும் பயன்படுகிறது.
விடை:(இராஜதிராவகம் - மஞ்சள் ……………………………….. ஆரஞ்சு நிறமுடைய புகையக்கூடிய திரவம் ஆகும்.
விடை:(இராஜதிராவகம் - காரங்கள் ……………………………….. சுவை கொண்டவை.
விடை:கசப்பு - …………………………….. ரொட்டிச் சோடா தயாரிக்கப் பயன்படுகிறது.
விடை:சமையல் சோடா (NaHCO3).
II. பொருத்துக.


III. கூற்று மற்றும் காரண வகை
- கூற்று : அசிட்டிக் அமிலம் இரட்டைக் காரத்துவமுடையது.
காரணம் : அசிட்டிக் அமிலத்தில் நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தாலும், ஒரு ஹைட்ரஜன் மட்டுமே இடப்பெயர்ச்சி செய்ய முடியும்.
(அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது
விடை :(ஆ) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது - கூற்று : NaCI நீரில் கரைகிறது, ஆனால் CCI, நீரில் கரைவதில்லை .
காரணம் : அயனிச் சேர்மங்கள் முனைவுற்ற கரைப்பான்களில் கரைகின்றன.
(அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது
(ஆ) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது
விடை :(அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது