பகுதி – I. புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
- தரவு மற்றும் தகவல்களைச் சேமிக்கும் சாதனம் எது?
அ. குழலிப்பெருக்கி
ஆ. தொலைக்காட்சி
இ. கணினி
ஈ. வானொலி
விடை: இ. கணினி - தரவு செயலாக்கம் – படிநிலைகளைக் கொண்டது
அ. 7
ஆ. 4
இ. 6
ஈ. 8
விடை: இ. 6
பகுதி – II. கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
- எது ஒரு கணினியின் மிக அடிப்படை மாதிரி என்று கருதப்படுகிறது.
அ. ENIAC
ஆ. அபாகஸ்
இ. ஸ்லைடு விதி
ஈ. வானொலி
விடை: ஆ. அபாகஸ் - முதல் பொதுப்பயன்பாட்டு கணினி எது?
அ. UNIVA C
ஆ. அபாகஸ்
இ. ENIAC
ஈ. எல்லாம்
விடை: இ. ENIAC - கணினியின் நான்காம் தலைமுறைக் கணினி எது?
அ. நுண்செயலி
ஆ. செயற்கை நுண்ணறிவு
இ. மின்மயப்பெருக்கி
ஈ. வெற்றிடக் குழாய்கள்
விடை: அ. நுண்செயலி
II. பொருத்துக

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
- யார் முதல் நிரலர்?
விடை: அகஸ்டா அடா லவ்லேஸ் - எத்தனை வெற்றிடக்குழாய்கள் ENIAC (Electronic Numerical Integrator and computer)ல் பயன்படுத்தப்படுகின்றன?
விடை: 18000 - ஏ.டி.எம் விரிவாக்கம்.
விடை: தானியங்கி டெல்லர் இயந்திரம் - எந்த நூற்றாண்டில் கணினி கண்டுபிடிக்கப்பட்டது?
விடை:19 ஆம் நூற்றாண்டில் - எப்போது எங்கு ENIAC பயன்படுத்தப்பட்டது?
விடை: 1946-ல், அமெரிக்க இராணுவம் 18000