பகுதி – I. புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
- மையச் செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?
அ) தாய்ப்ப லகை
ஆ) SMPS
இ) RAM
ஈ) MOUSE
விடை: (ஈ) MOUSE - கீழ்வருவனவற்றுள் எது சரியானது?
அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.
ஆ) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.
இ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
ஈ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.
விடை: அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள். - LINUX என்பது
அ) கட்டண மென்பொருள்
ஆ) தனி உரிமை மென்பொருள்
இ) கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்
ஈ) கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
விடை:ஈ) கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் - கீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்?
அ) WINDOWS
ஆ) MAC OS
இ) Adobe Photoshop
ஈ) இவை அனைத்தும்
விடை: (ஈ) இவை அனைத்தும் - ____ என்பது ஒரு இயங்குதளமாகும்.
அ) ANDROID
ஆ) Chrome
இ) Internet
ஈ) Pendrive
விடை: (அ) ANDROID
II. பொருத்துக

பகுதி – II. கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
- இணையதளம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே _____ பயன்பாட்டில் இருந்தது.
அ) கூகுள்
ஆ) Chrome
இ) மின்ன ஞ்சல்
ஈ) Whatsapp
விடை: இ) மின்னஞ்சல் - கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானது.
அ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
ஆ) கட்டற்ற மற்றும் திறனற்ற மூல மென்பொருள்
இ) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
ஈ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
விடை: அ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள் - ______ மென்பொருள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க பயனருக்கு உதவுகிறது.
அ) அமைப்பு மென்பொருள்
ஆ) இயக்க மென்பொருள்
இ) கட்டற்ற மென்பொருள்
ஈ) பயன்பாட்டு மென்பொருள்
விடை: ஈ) பயன்பாட்டு மென்பொருள் - Windows என்பது.
அ) கட்டண மென்பொருள்
ஆ) தனிஉரிமை மென்பொருள்
இ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
ஈ) கட்டணமில்லா மற்றும் தனியுரிம மென்பொருள்.
விடை: (அ) கட்டண மென்பொருள் - _____ என்பது ஒரு இயங்குதளமாகும்.
அ) Linux
ஆ) Chrome
இ) Google
ஈ) Pendrive
விடை: (அ) Linux - பொருத்துக

One thought on “9th Science Solutions Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்”