1. சரியான விடையைத் தேர்ந்தெடு:
- பின்வருவனவற்றுள் எது மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது.
அ) மோட்டார்
ஆ) மின்கலன்
இ) மின்னியற்றி
ஈ) சாவி
விடை: அ) மோட்டார் - கீழ்க்கண்ட எவற்றில் மின்மாற்றி வேலை செய்கிறது.
அ) AC இல் மட்டும்
ஆ) DC இல் மட்டும்
இ) AC மற்றும் DC
விடை: அ) AC இல் மட்டும் - மின்னோட்டத்தை AC மின்னியற்றியின் சுருளிலிருந்து வெளிச் சுற்றுக்கு எடுத்துச் செல்லும் மின்னியற்றியின் பகுதி
அ) புலக் காந்தம்
ஆ) பிளவு வளையங்கள்
இ) தூரிகைகள்
ஈ) நழுவு வளையங்கள்
விடை : இ) தூரிகைகள் - காந்தப் பாய அடர்த்தியின் அலகு.
அ) வெபர்
ஆ) வெபர் / மீட்டர்
இ) வெபர் / மீட்டர் 2
ஈ) வெபர் மீட்டர் 2
விடை: இ) வெபர் / மீட்டர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- காந்தப் புலத் தூண்ட லின் SI அலகு ……………………………… ஆகும்.
விடை: டெஸ்லா - உயர் மாறுதிசை மின்னோட்டத்தை குறைந்த மாறுதிசை மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் _ ஆகும்.
விடை: மின்மாற்றி - மின் மோட்டார் ஐ மாற்றுகிறது.
விடை: மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக - மின்னோட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு கருவி – ஆகும்
விடை: மின்னியற்றி
III. பொருத்துக.

IV. சரியா? தவறா? தவறு எனில் திருத்துக
- ஒரு மின்னியற்றி இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது.
விடை: சரி - காந்தப் புலக் கோடுகள் எப்போதும் ஒன்றையொன்று விலக்குகின்றன. வெட்டிக் கொள்வதில்லை.
விடை: சரி - ஃப்ளெமிங்கின் இடது கை விதி மின்னியற்றி விதி எனவும் அழைக்கப்படுகிறது. ஃப்ளெமிங்கின் வலது கை விதி மின்னியற்றி விதி எனவும் அழைக்கப்படுகிறது.
விடை: தவறு - சுருளின் பரப்பைக் குறைப்பதன் மூலம் மின் மோட்டாரின் சுழற்சி வேகத்தை அதிகரிக்கலாம். சுருளின் பரப்பைக் அதிகரிப்பதன் மூலம் மின் மோட்டாரின் சுழற்சி வேகத்தை அதிகரிக்கலாம்.
விடை: தவறு - ஒரு மின்மாற்றி நேர்திசை மின்னோட்டத்தை மாற்றுகிறது. ஒரு மின்மாற்றி மாறுதிசை மின்னோட்டத்தை மாற்றுகிறது.
விடை: தவறு - ஒரு இறக்கு மின்மாற்றியில் முதன்மைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கை துணைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.
விடை: சரி
Additional Important Questions and Answers
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
- கப்பலின் மாலுமிகள் கப்பலின் திசையை அறிய …………………………………. பயன்படுத்தினர்.
விடை: காந்தங்களை - …………………………………. எனும் காந்தக்கல்லே மிகவும் வலிமையான இயற்கைக் காந்தமாகும்.
விடை: மேக்னடைட் - காந்தத்தைச் சுற்றி உள்ள, காந்தத்தன்மையை உணரக்கூடிய இடம் …………………………………. ஆகும்.
விடை: காந்தப்புலம் - ………………………………. அதன் காந்தப்புலத்தை அதுவாகவே உருவாக்குகிறது.
விடை: புவி - லாஜெர்ஹெட் ஆமைகள் தங்களது பிறந்த கடற்கரையைக் கண்டறிய …………………………………. என்னும் முறையைக் கையாளுகின்றன.
விடை: புவிக்காந்த உருபதித்தல் - காந்தவிசைக் கோடுகள்_ துருவத்தில் ஆரம்பித்து …………………………………. துருவத்தில் முடிவடைகின்றன.
விடை: வட, தென் - காந்தவிசைக் கோடுகள் என்பவை காந்தத்தினை ஊடுருவிச் செல்லும் …………………………………. ஆகும்.
விடை: தொடர் வளைகோடு - காந்தவிசைக் கோடுகள் காந்தத்தின் நடுப் பகுதியை விட …………………………………. அதிகமாக இருக்கும்.
விடை: துருவங்களில் - காந்தக்காப்பிடலில் பயன்படுத்தப்படும் உலோகக் கலவை ………………………………… .
விடை: நிக்கல் – இரும்பு - மின்னோட்டம் பாயும் கடத்தியானது அதனைச் சுற்றி …………………………………. உருவாக்குகிறது.
விடை: காந்தப்புலத்தை - காந்தப்புலமானது எப்போதும் மின்சாரம் பாயும் திசைக்கு …………………………………. இருக்கும்.
விடை: செங்குத்தாக - மின்சாரம் மற்றும் காந்தவியல் ஒன்றுடன் ஒன்று ஐக்கியமாகி …………………………………. என உள்ளது.
விடை: மின்காந்தவியல் - ஒரு கடத்தியில் மின்னோட்டம் பாயும் பொழுது, அதனைச் சுற்றி காந்தப்புலம் உருவாகி கடத்தியானது …………………………………. போல் செயல்படுகிறது.
விடை: காந்தம் - ஒரே திசையில் மின்னோட்டம் பாயும் இரண்டு கடத்திகள் ஒன்றையொன்று …………………………………. .
விடை: ஈர்க்கும் - …………………………………. திசையில் மின்னோட்டம் பாயும் இரண்டு கடத்திகள் ஒன்றையொன்று விலக்கும்.
விடை: எதிரெதிர் - மின்னோட்டம் பாயும் கடத்தியில் உருவாகும் விசையானது …………………………………. விதியால் அறியப் படுகிறது.
விடை: ஃ பிளெமிங்கின் வலக்கை - ஃபிளெமிங்கின் இடதுகை விதியில் கட்டை விரலானது …………………………………. ஐக் கடத்தி இயங்கும் குறிக்கிறது.
விடை: திசையை - விசை என்பது …………………………………. அளவு ஆகும்.
விடை: வெக்டர் - மின் மோட்டாரானது மின் ஆற்றலை …………………………………. ஆக மாற்றுகிறது.
விடை: இயந்திர ஆற்றலாக - தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது …………………………………. என அழைக்கப்படுகிறது.
விடை: ஃபிளெமிங்கின் வலது கை விதி - ஃபிளெமிங்கின் வலதுக்கை விதியை …………………………………. எனவும் அழைக்கலாம்.
விடை: மின்னியற்றி விதி - மின் மாற்றியானது …………………………………. என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
விடை: மின்காந்தத் தூண்டல் - இயற்கைக்காந்தங்கள் …………………………………. மற்றும் …………………………………. காணப்படுகின்றன.
விடை: பாறைகள், மணற்படிவுகளில் - இயற்கைக்காந்தங்களின் …………………………………. நிலையானவை.
விடை: காந்தப்பண்புகள் - ………………………………. பயன்படுத்தி காந்தப்புலத்தின் திசையைக் கண்டறியலாம்.
விடை: திசைக்காட்டியை - MRI ஸ்கேனரின் காந்தப்பாய அடர்த்தி ………………………………….
விடை: 2 டெஸ்லா (2T) - சென்னையில் புவியின் காந்தப்பாய அடத்தி (13° அட்சரேகை) ………………………………….
விடை: 42μT (42 மைக்ரோ டெஸ்லா) - காந்தப்புலமானது அனைத்து வகைப் பொருட்களிலும் …………………………………. செல்லும்.
விடை: ஊடுருவிச் - காந்தப்புலக்கோடு …………………………………. வரையப்பட்ட ஒரு வளைவான கோடு ஆகும்.
விடை: காந்தப்புலத்தில் - ஒவ்வொருப் புள்ளியிலும் காந்தப்புலமானது …………………………………. அமைந்திருக்கும்.
விடை: தொடுகோட்டின் திசையிலேயே - காந்தப்புலமானது ஒரு பகுதிக்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்தும் முறை …………………………………. ஆகும்.
விடை: காந்தக்காப்பிடல் - …………………………………. விதியைப் பயன்படுத்தி மின்னோட்டம் பாயும் மின் கடத்தியைச் சுற்றியுள்ள காந்தக் கோடுகளின் திசையை அறியலாம்.
விடை: வலக்கை பெருவிரல் - காந்தவிசைக் கோடுகள் மின் கம்பிக்கு …………………………………. அருகில்
விடை: வலுவாக - காந்தவிசைக் கோடுகள் மின்கம்பியை விட்டு விலகிச்செல்லும்போது …………………………………. இருக்கும்.
விடை: குறைவாக - காந்தப்புலத்தில் வைக்கப்பட்ட கடத்தியில் உருவாகும் விசையானது …………………………………. ஆகும்
விடை: F = ILB - மின்மோட்டாரில், மின்னோட்டத்தின் திசையை மாற்ற …………………………………. பயன்படுகிறது.
விடை: பிளவு வளைய திசைமாற்றி - கம்பிச் சுருளிலுள்ள மின்னோட்டத்தின் வலிமை அதிகரிக்கும் போது, அதன் …………………………………. ம் அதிகரிக்கிறது.
விடை: சுழற்சி வேகமும் - கடத்தியுடன் இணைந்த காந்தப்பாயம் மாறும்போது …………………………………. உற்பத்தி செய்யப்படுகிறது.
விடை: மின்னியக்கு விசை (e.m.f) - காந்தத்தூக்கல் முறையில் ஒரு பொருளானது …………………………………. உயர்த்தப்படுகிறது
விடை: மின்காந் தப்புலத்தினால் - ………………………………. மின்திறனை ஒரு மின் சுற்றிலிருந்து மற்றொரு மிச்சுற்றிற்கு மாற்றுகிறது
விடை: மின்மாற்றி - ………………………………. கிடைக்கக்கூடிய காந்தம் இயற்கைக் காந்தம் எனப்படும்
விடை: இயற்கையாகவே - முற்காலத்தில் காந்தக்கற்கள் …………………………………. கப் பயன்படுத்தப்பட்டன.
விடை: திசைகாட்டிகளா - காந்தப்புலம் எனும் குறியீட்டால் குறிக்கப்படுகிறது. இதன் அலகு …………………………………. ஆகும்.
விடை: B, டெஸ்லா - காந்தப்பாயத்தின் அலகு
விடை: வெபர் - கணினியின் வன்தட்டு …………………………………. பயன்படுத்தி தகவலைச் சேமித்து வைக்கிறது.
விடை: காந்தத் தன்மையைப் - மின்மோட்டார்என்பது மின்னாற்றலை …………………………………. மாற்றும்
விடை: இயக்க ஆற்றலாக - ஒலிப்பெருக்கியின் உள்ளே ஒரு நிலைக்காந்தத்தின் முன் …………………………………. வைக்கப்படுகிறது.
விடை: மின் காந்தம் - உயர் மாறுதிசை மின்னழுத்தத்தை குறைந்த மாறுதிசை மின்னழுத்தமாக மாற்ற பயன்படுவது …………………………………. மாற்றி
விடை: இறக்கு மின் மாற்றி - …………………………………. என்பது ஒரு வெக்டர் அளவு ஆகும்
விடை: விசை - மின்காந்தவியல் …………………………………. பயன்பாடுகளில் மிகப்பெரிய புரட்சியை ஏறப்படுத்தியுள்ளது
விடை: பொறியியல்
II. பொருத்துக


III. கூற்று மற்றும் காரண வகை
அ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
- கூற்று (A): காந்தவிசைக்கோடுகள் மின் கம்பிக்கு அருகில் வலுவாகவும் அதைவிட்டு விலகிச்செல்லும் போது குறைவாகவும் உள்ளது
காணரம் (R): இது கம்பியின் அருகில் நெருங்கிய காந்த விசைக் கோடுகளையும் விலகிச் செல்லச் செல்ல குறைவான காந்தவிசைக் கோடுகளையும் வரைவதன் மூலம் குறிக்கப்படுகிறது.
விடை : ஆ) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம். - கூற்று (A): மின் காந்தத் தூண்டலைக் கண்டறிந்தவர் மைக்கேல் ஃபாரடே ஆவார்.
காணரம் (R): காந்தப் புலத்தில் வைக்கப்பட்ட மின்னோட்டம் பாயும் கடத்தியானது விலக்கமடையும்.
விடை : ஆ) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம். - கூற்று (A): தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசை லென்ஸின் விதியால் விளக்கப்படுகிறது.
காணரம் (R): காந்தப்பாய மாற்றமானது மின்னோட்டத்தைத் தூண்டுகிறது.
விடை : அ) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம் அல்ல.
IV. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக
- விசை செயல்படும் திசை : ஃபிளெமிங்கின் இடது கை விதி : :
தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசை : ______________
விடை : ஃபிளெமிங்கின் வலது கை விதி - மின்னோட்டக் கடத்தி காந்தப்புலத்திற்கு செங்குத்தாக (1) : விசை பெருமம் : :
மின்னோட்டக் கடத்தி காந்தப்புலத்திற்கு இணையாக (II) : _______________
விடை : விசை சுழி - ஸ்கேலார் அளவு : எண் மதிப்பு : :வெக்டர் அளவு : _________________
விடை : எண் மதிப்பு மற்றும் திசை இரண்டும் - மின்மோட்டார் : மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றும் :: மின்னியற்றி : _________________
விடை : இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் - ஏற்று மின் மாற்றி : (Vs > VP) மற்றும் (Ns > Np) ::இறக்கு மின்மாற்றி : _________________
விடை : (Vs<Vp) மற்றும் (Ns < Np)